சமண சமயம் புகழ் பெற்று விளங்கிய நகரங்களில் கோவை மாவட்டமும் சிறப்பிடம் பெறுகின்றது. கோவையில் பெறுந்துறை நகருக்கு அருகில் உள்ள விஜயமங்கலத்தில் எட்டாவது சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர் புலவர் ராசு அவர்களுடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் ஜனவரி 2012ம் ஆண்டு சென்றிருந்த போது செய்யப்பட்ட பதிவுகள் மண்ணின் குரல் வெளியீடுகளாகப் பதிப்பிக்கப்படுகின்றன. இந்தப் பதிவுகள் புகைப்படங்களாகவும்,Read More →

  சமண சமயம் இரா.பானுகுமார், சென்னை http://banukumar_r.blogspot.com   இந்திய சமயங்களை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று பிராமண சமயங்கள், மற்றொன்று சிரமண சமயங்கள். இதில், ஜைனமும், பெளத்தமும் சிரமண சமயப் பிரிவுகளை சேர்ந்தன. பொதுவாக இந்திய சமயங்கள் புறத்தே ஒன்றுபோல் காணப்பட்டாலும் அவைகள் அகத்தே தங்களுக்குள் முரண்பட்டேயிருந்தன. அவ்வாறே, ஜைனமும், பெளத்தமும் புறத்தே ஒன்றுபோல் காணப்பட்டாலும், அகத்தே இரண்டும் வேறுப்பட்டேயிருந்தன. தற்போதைய சூழ்நிலையுல் சமணம், பெளத்தம் இரண்டும்Read More →