கவியோகியார் எழுதிய பாடல்கள் கவியோகியார் எழுதிய பாடல்கள் அனைத்துமே அருட்கவிகள். வார்த்தைப்ரயோகமாகட்டும், நடையாகட்டும், சாமானியன் பேனா எடுத்து தீட்டும் வரிகள் அல்ல அவை. அருள் சித்தம் ஒளிர, வார்த்தைகள் வந்து விழ, அவை பாடலாய், அவர் வாயாலேயே கணீர் குரலில் …
Category:
sudanandar
-
"ஓம் சுத்த சக்தி" என்ற அவர்தம் கணீர் முழக்கம் என் செவிகளில் இப்போதும் ஒலிக்கிறது. சிறுவனாய் வியந்தும், பயந்தும் பார்த்த சுத்தானந்தர், எனக்கு வயது ஏற, ஏற என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். படிக்கப் படிக்கப்…
Older Posts