வணக்கம்.   திருவண்ணாமலை மாவட்டத்தின் தகவல்கள் அடங்கிய ஒரு பகுதியினை இன்று நமது வலைப்பக்கத்தில் தொடங்குகின்றோம். இப்பகுதியில் படிப்படியாக இம்மாவட்டத்தின் சிறப்பினை வலியிறுத்தும் பல்வேறு தகவல்கள் இணைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இம்முயற்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து சில பயணங்களை ஏற்பாடு செய்து தானே பயணமும் செய்து பேட்டிகளையும் மேற்கொண்டு இம்முயற்சியில் உதவியவர் ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள்.இப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி எங்கள் பயணத்திற்கும் உதவியRead More →

  சமண சமயம் இரா.பானுகுமார், சென்னை http://banukumar_r.blogspot.com   இந்திய சமயங்களை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று பிராமண சமயங்கள், மற்றொன்று சிரமண சமயங்கள். இதில், ஜைனமும், பெளத்தமும் சிரமண சமயப் பிரிவுகளை சேர்ந்தன. பொதுவாக இந்திய சமயங்கள் புறத்தே ஒன்றுபோல் காணப்பட்டாலும் அவைகள் அகத்தே தங்களுக்குள் முரண்பட்டேயிருந்தன. அவ்வாறே, ஜைனமும், பெளத்தமும் புறத்தே ஒன்றுபோல் காணப்பட்டாலும், அகத்தே இரண்டும் வேறுப்பட்டேயிருந்தன. தற்போதைய சூழ்நிலையுல் சமணம், பெளத்தம் இரண்டும்Read More →