சிங்கப்பூர் வரலாறு – சிங்கபுரம் கிருஷ்ணன், சிங்கை                         எப்போதும் வரலாறுகள் தேவையற்றவை என்பது புதிய தலைமுறையின் வாதமாக இருந்து வந்துள்ளது. ஆனால் முன்னேற்றப் பாதையில் இருந்து பின் நலிந்திவிட்ட ஒரு சமுதாயத்துக்கு வரலாறுகளே மீண்டும் அடியெடுத்துக் கொடுத்து புதிய வரலாறு படைக்க உதவுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதோ தேவையற்று பின் நோக்கி சென்று நமதி சிந்தைகளை நிலை குத்த வைப்பது போல் இந்த வரலாறு தோன்றினாலும் பின்Read More →

  இந்த சிங்கை ஆலயங்கள் தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளையும் சிங்கை திரு.கிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ளார்.  இந்தக் கட்டுரைகளையும் சில படங்களையும் திரு. மணியம் (சிங்கை) அனுப்பி உதவியுள்ளார். இந்தக் கட்டுரைகளின் எழுத்துத் திருத்தங்களை மேற்பார்வை செய்து உதவியுள்ளார் திரு.தேவராஜன், சென்னை அவர்கள்.   தென்கிழக்காசியாவில் இந்து சமயத்தின் பரவல் – சிவநெறி உலகம் முழுவதும்          கிருஷ்ணன், சிங்கை   சிவலிங்க வழிபாடு உலக முழுவதும் வியாபித்திருந்ததை ஆராய்ச்சியாளர்களும், புதைபொருள் ஆய்வாளர்களும் ஒப்புக்Read More →

    அடையாறு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும்  மாதாந்திர கூட்டத்தில் ஆய்வாளர் திரு.ர.பூங்குன்றன் 13.06.2009 சனிக்கிழமை ஆற்றிய “நடுகல் கல்வெட்டுகள்” என்ற தலைப்பிலான சொற்பொழி மற்றும் அதனையொட்டி எழுந்த கலந்துரையாடல்களின் பதிவு. இந்தப் பதிவுகளைப் பதிந்து அனுப்பியவர் திரு.சந்திரசேகரன்.       பாகம் 1 : [முல்லைத் தினை, குறிஞ்சித் திணையிலும் அதிகமாக ..வடமேற்குத் தமிழ்நாட்டில் அதிகமாக நெடுகல்.. தேனீ மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட காலத்தால் முற்பட்ட கல்வெட்டு.. (கி.பி.5ம் நூற்றாண்டு)..Read More →

  தமிழகத்தில் நடுகல் – “சதி”கல் வழிபாடு! ஆய்வாளர் இல. கணபதிமுருகன்     மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன.   இடி, மின்னல், மழை, சூரிய வெப்பம், கொடிய விலங்குகள் ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின்Read More →

  திரு.நரசய்யா  மதராச பட்டிணம் என்ற சிறந்த ஒரு வரலாற்றுப் பதிவு நூலினை எழுதியவர்.  தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவர்  ஒரிஸ்ஸாவின் பர்ஹாம்பூரில் பிறந்தவர். தமிழ் பயின்றது பள்ளி நாட்களில்; 1949 மெரீன் எஞ்சினீயரிங் பயிலச் சென்றது பூனா அருகில் லோனவாலாவின் அழகுச்சூழ்நிலையில்;   1953 லிருந்து 1963 வரை கடற்படைக் கப்பல்களில்; அப்போது ஒரு வருடம் அயர்லாந்திலுள்ள பெல்ஃபாஸ்ட்டில் – கப்ப்ல் கட்டும் தள்த்தில் பயிற்சி –Read More →

  ஈழத்தமிழர்களின் ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு தொடர்பான பல வரலாற்று செய்திகளை தாங்கி வரும் பகுதி இது. இதில் ஜூலை 2007ம் ஆண்டு தொடங்கி மாதா மாதம் ஜெர்மனி திரு.குமரன் அவர்கள் வழங்கி வரும் ஐரோப்பா நோக்கிய ஈழத்தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மண்ணின் குரல் மாதாந்திர வெளியீடுகளின் வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொகுப்பினை இங்கு காணலாம். திரு குமரன் அவர்கள் ஐரோப்பிய புலம் பெயர் தமிழர்களிடையே மாஸ்டர்Read More →