தண்டாயுதபாணி கோயில் – டேங் ரோடு கிருஷ்ணன், சிங்கை   முருகனை  முழுமுதற் கடவுளாக வணங்கும் சமயம் கெளமாரமாகும். தமிழரின் முழுமுதற் கடவுள் எனவும் முருகனைப் பகர்வதுண்டு. சூரபத்மனை அழித்து உலகை உய்விக்கும் பொருட்டு உருவானவன் முருகன். சிவனது ஐம்பொறிகளின்று உருவான ஐந்து ஒளிப்பிழம்பு, மனத்தின்று உருவான மற்றோர் ஒளிப்பிழம்பு. இவை ஆறினாலுமான ஒளித்திரள் சரவணப் பொய்கையில் பிரவேசித்து ஆறுமுகன் உருவானான் என்பது விளக்கம். சிவசொரூபம் சக்திசொரூபம் ஆகிய இரண்டும்Read More →

ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் [விஷ்ணு ] கிருஷ்ணன், சிங்கை     விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடுவது வைணவமாகும். இந்து மதத்தவரில் பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் சமயமும் இதுவாகும். சைவரை எவ்வாறு மிளிரும் திருநீறு அடையாளம் காட்டுகிறதோ அவ்வாறே வைணவரை திருநாமாம் உணர்த்துகிறது. விஷ்ணுவை முத்தொழில்களுள் காத்தல் தொழில் புரியும் தெய்வம் எனக் குறிப்பிடுவதுண்டு. விஷ்ணு என்னும் பொருள் எங்கும் பரந்து இருப்பவன் என்பதாகும்.         ஆகவேRead More →

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கிருஷ்ணன், சிங்கை   முழு முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுகிறது. பிரபஞ்ச சக்திகளில் நான்கு வித சக்திகள் இணைந்து  இவ்வுலகத்தையே படைத்துள்ளன. இச்சக்திகளுள் முன்னோடியாக விளங்குவது ஆதிபராசக்திதான். ஆதிபராசக்தியின் மூலமே பிரம்மதேவன், மகாவிஷ்ணு, மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகா சக்திகளாயினர். இந்த நால்வர்களையே சதுர்வேதங்கள் என்றும் குறிப்பிடலாம். இவர்களே சதுர் வர்ணர்களும் ஆவர். Asrto Physic என்ற விஞ்ஞானRead More →

செண்பக விநாயகர் கோயில்  (சிலோன் ரோடு) கிருஷ்ணன், சிங்கை     பிடியதன் உருவுமை கொள்மிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகணபதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை                                                         — திருஞான சம்பந்தர் —   ஓம்  ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தீ ப்ரஜோதயாது         இறைவன் அல்லது பரம்பொருள் ஒன்றே. சரம் அசரம் என்ற எல்லாப் பொருள்களிலும்Read More →

சிங்கப்பூர் வரலாறு – சிங்கபுரம் கிருஷ்ணன், சிங்கை                         எப்போதும் வரலாறுகள் தேவையற்றவை என்பது புதிய தலைமுறையின் வாதமாக இருந்து வந்துள்ளது. ஆனால் முன்னேற்றப் பாதையில் இருந்து பின் நலிந்திவிட்ட ஒரு சமுதாயத்துக்கு வரலாறுகளே மீண்டும் அடியெடுத்துக் கொடுத்து புதிய வரலாறு படைக்க உதவுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதோ தேவையற்று பின் நோக்கி சென்று நமதி சிந்தைகளை நிலை குத்த வைப்பது போல் இந்த வரலாறு தோன்றினாலும் பின்Read More →

  இந்த சிங்கை ஆலயங்கள் தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளையும் சிங்கை திரு.கிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ளார்.  இந்தக் கட்டுரைகளையும் சில படங்களையும் திரு. மணியம் (சிங்கை) அனுப்பி உதவியுள்ளார். இந்தக் கட்டுரைகளின் எழுத்துத் திருத்தங்களை மேற்பார்வை செய்து உதவியுள்ளார் திரு.தேவராஜன், சென்னை அவர்கள்.   தென்கிழக்காசியாவில் இந்து சமயத்தின் பரவல் – சிவநெறி உலகம் முழுவதும்          கிருஷ்ணன், சிங்கை   சிவலிங்க வழிபாடு உலக முழுவதும் வியாபித்திருந்ததை ஆராய்ச்சியாளர்களும், புதைபொருள் ஆய்வாளர்களும் ஒப்புக்Read More →