கட்டுரை, ஒலிப்பதிவு, காணொளி,  புகைப்படங்கள் : முனைவர்.க.சுபாஷிணி May 9 எட்டயபுரத்தை நோக்கி   சென்ற ஆண்டு சீதாலட்சுமி அவர்கள் மின்தமிழில் எழுதத் தொடங்கியதுமே தனது அறிமுகத்தில் எட்டயபுரத்தையும் அறிமுகப்படுத்தி நம்மில் பலருக்கு இந்த சிறு நகரத்தின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவரது பல மடல்களின் வழியும் அதன் பின்னர் தொடர்ந்த எங்களது gtalk, தனி மின்னஞ்சல் பரிமாற்றங்கள் மூலமாகவும் பல்வேறு சிறப்புக்களை இந்த நகரம் கொண்டிருக்கும் உண்மையை நான் தெரிந்துRead More →

  எண்ணங்களின் ஊர்வலம்  -1 30-07-2009   எண்ணங்களின் ஊர்வலம் புறப்பட்டு விட்டது. நீண்ட பயணம். நினைக்கும் பொழுது வியப்பைக் கொடுத்தாலும்  எனக்குள்ளே பரவும்  இன்ப உணர்வுகளை மறுக்கவில்லை. எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒருத்தியின் வாழ்க்கையில் இத்தனை சம்பவக் குவியலா?   எட்டயபுரம் பாரதியால் பலரும் அறிந்துகொண்ட ஊர்; வெளியில் அதிக விளம்பரமில்லாத பல செய்திகளைக் கூற விரும்புகின்றேன். கவிஞர்களும் கலைஞர்களும் வாழ்ந்த, வந்து போன கரிசல் மண்.Read More →