May 16   வீரபாண்டிய கட்டபொம்மன் [1760 – 1799]   கயத்தாறு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர்.  ஊருக்கு உள்ளே நுழைந்ததுமே சாலையின் ஓரத்திலேயே  வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட இடத்திலேயே இந்த மண்டபத்தை கட்டி அதில் நடுவே உயர்ந்த சிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.   வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம்    நாங்கள் சென்ற சமயம் இந்த நினைவு மண்டபம் திறக்கப்படவில்லை. ஆகRead More →

May 12   பசுமை நிறைந்த நெல்லை   சற்று தாமதமாக, காலை 7:30  மணி  வாக்கில் நான் வந்த இரயில் திருநெல்வேலி இரயில் நிலையத்தை அடைந்தது. திருநெல்வேலி இரயில் நிலையத்தைப் புதுப்பித்திருக்கின்றார்கள். பளிச்சென்று தூய்மையாக நேர்த்தியாக இருந்தது இரயில் நிலையம். இரயிலிலிருந்து இறங்கிப் பார்த்த போது திரு.மாலனின் அதே முகச் சாயலோடு ஆனால் சற்று இளையவராக முகம் நிறைந்த புன்னகையுடன் திரு.ஜெயேந்திரன் நின்று கொண்டிருந்தார்.  ஒருவாறு உடனே என்னையும்Read More →

May 11   வம்சமணிதீபிகை   எட்டயபுரம் மன்னருக்கு பாரதி அனுப்பிய கடிதம்   எட்டயபுரம் 6 ஆகஸ்ட், 1919   ஸ்ரீமான் மஹாராஜ ராஜ பூஜித மஹாராஜ ராஜஸ்ரீ எட்டயபுரம் மஹாராஜா, வெங்கடேச எட்டப்ப நாயக்க ஐயனவர்கள் ஸ்ந்திதானத்துக்கு சி.சுப்பிரமணிய பாரதி அநேக ஆசீர்வாதம்.   முன்பு கவிகேஸரி ஸ்ரீ ஸ்வாமி தீஷிதரால் எழுதப்பட்ட ‘வம்சமணிதீபிகை’  என்ற எட்டயபுரத்து ராஜ வம்சத்தின் சரித்திரம் மிகவும் கொச்சையான தமிழ் நடையில்Read More →

May 10, 2010   பயண ஏற்பாடு   பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பொதுவாக பயணம் செய்வதில் பல சிரமங்கள் இருந்தாலும் புதிய இடங்களைப் பார்க்கும் மகிழ்ச்சி, புதிய மனிதர்களைப் பார்க்கும் மகிழ்ச்சி, புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சியை இந்த ஏற்பாட்டில் உள்ள சிரமங்கள் தளர்த்தி விடுகின்றன. ஆக எனது எட்டயபுரத்துக்கானப் பயணமும் பல புதிய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியது.  அந்தRead More →

May 9   தயாரிப்பு ஏற்பாடுகள்.   எனக்கு முதலில் எட்டயபுரம் தமிழகத்தில் எங்கு உள்ளது என்றே அறியாத நிலை. சென்னையிலிருந்து எட்டயபுரம் எப்படி செல்வது என்று சீதாம்மாவை கேட்டு தகவல் சேகரிக்க ஆரம்பித்தேன்.        எட்டயபுரம் அரசர்   எனது தமிழக பயணத்தைப் பற்றி எனது நெடுநாள் நண்பர் திரு. மாலன் அவர்களிடம் மின்னஞ்சலில் குறிப்பிட்ட போது அவர் எட்டயபுரம் செல்லும் போது அருகாமையிலேயே இருக்கும்Read More →

  பாரதியின் மரணச் சான்றிதழ் திரு.ஹரிகிருஷ்ணன் (hari.harikrishnan@gmail.com)     ரா அ பத்மநாபன் வெளியிட்ட சித்திர பாரதியில் இந்தச் சான்றிதழ் இடம்பெற்றிருக்கிறது.  ஒருமுறை ஒப்புநோக்கவும்.   இந்தச் சான்றிதழ் 1921ல் வழங்கப்பட்டிருக்கிறது.  சான்றிதழ் வரிசை எண் 6 பார்க்கவும்.  Date of Registration அதாவது மரணம் பதிவான தினம் – செப்டம்பர் 21, 1921.  பாரதி மரணத்துககு 9 நாள் கழித்து பதிவு செய்திருக்கிறார்கள்.  பாரதி இறந்தது செப்டம்பர்Read More →

  திருமதி சீதாலட்சுமி அவர்கள் மின்தமிழ் மடலாடற்குழுவில் எழுதிய தொடர் முழுமையாக மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இங்கு பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது.  Read More →

  20. பாரதி பிறந்த இல்லம்   பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட வீடு அது.  வீட்டின் மாடிப்பகுதியில் பாரதி பிறந்த வீடு என்ற பெயர் பலகை மாட்டப்பட்டுள்ளது.    காலை ஏறக்குறைய  10 மணி இருக்கும் நாங்கள் அங்கு சென்ற போது.  ஒரு அதிகாரி ஒருவரும் ஒரு சில பார்வையாளர்களும் இந்த இல்லத்தில் இருந்தனர்.     பாரதியார் பிறந்த இல்லம்     நுழை வாசலிலேயே  வீட்டின்Read More →

  எண்ணங்கள் ஊர்வலம் – 11 10-08-2009   உமறுப் புலவர் எட்டயபுரத்து அரசவைக் கவிஞர்களில் ஒருவர். ஒளரங்கசீப் காலத்தில் வாழ்ந்தவர்; (பாவலர் செ.ரா. சோமசுந்தர மணியக்காரர் எழுதிய உமறுப்புலவர் சரிதை  புத்தகத்தில் வரலாற்றாசிரியர் திரு. இராஜமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்) சீறாப்புராணம் – நபிகள் நாயகத்தின் வரலாற்றை எழுதியவர்.நபிகள் நாயகத்தின் அன்பையும் ஆதரவையும் நேரடியாகப் பெற்ற பரம்பரையில் உதித்தவர்; அவர் தந்தை சேகு முதலியாரென்பவர் எட்டயபுர அரண்மனைக்கு வாசனைத் திரவியங்கள் வியாபாரம்Read More →

  எண்ணங்களின் ஊர்வலம் -6 31-07-2009   மனித வாழ்க்கையில் மாணவப் பருவம் கவர்ச்சிகரமானது. உடல், மனம் இரண்டிலும் மாறுதலை உணரும் பருவம். உல்லாசப் பறவைகள். வயதான காலத்திலும் “அக்காலம் வராதா ?” என்று ஏங்க வைக்கும் பருவம். அந்தக் கொடுப்பினை எனக்கில்லை.   எட்டையாபுரம் அமைப்பினைப் பார்க்கலாம். அது ஒரு சின்ன ஊர். ஜமீன் அரண்மனை மத்தியில் அமைந்திருந்தது. பெரும்பாலானோர் அரண்மனைத் தொடர்புள்ளவர்கள். மற்றும் பள்ளி போன்ற இடங்களில்Read More →