Nov 21, 2010 35. உமறுப் புலவர் மணிமண்டபம் கடந்த ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடுகளில் உமறுப் புலவர் சரிதை என்ற ஒரு நூலும் இடம் பெற்றது. இது நமது சேகரத்தில் 148வது நூலாக உள்ளது. செய்யுளும் …
Etayapuram
-
18-Nov-2010 34. எட்டயபுர அரண்மனையில் மேலும் சில நிமிடங்கள் அரண்மனை முழுதையும் நாங்கள் சுற்றிப் பார்த்து முடிக்க ஏறக்குறைய இரண்டரை மணி நேரங்கள் தேவைப்பட்டது. எல்லா பகுதிகளையும் பார்த்து அப்பகுதிகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அந்த பகுதிகளின் சிறப்புக்களைத்…
-
02-Nov-2010 33. ஜெஜ்ஜை மாளிகை எட்டயபுர அரண்மைனையின் அழகை சிறப்பு செய்வதாக அமைந்திருப்பது இந்த அரண்மையில் இணைத்து கட்டபட்டிருக்கும் ஜெஜ்ஜை மாளிகைப் பகுதி. மிக அழகிய வேலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டிருக்கும் மாளிகையின் ஒரு பகுதி இது. கோபுரங்கள் போன்ற…
-
01-Nov-2010 32. முடிசூட்டு விழா Etaiyapuram Past and Present நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் பிஷப் கார்ட்வெல் (R. Caldwell, Bischop – Author of the History of Tinnevelly) 18th July 1889 என்று தேதியிடப்பட்ட …
-
21-Oct-2010 30. கோடங்கி நாயக்கர்கள் கோடங்கிகள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்றும் குறி சொல்வதும் நல்ல நேரம் பார்த்து சொல்வதும் இவர்களில் சிலரது தொழிலாக இருக்கின்றது. எட்டயபுர மன்னர்களின் குலதெய்வ வழிபாடு, சடங்குகள் பற்றி Etaiyapuram Past and…
-
29-Oct-2010 30. அரசவை தர்பார் இங்கிலாந்து மகாராணியாரின் புதல்வர் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் 1875ம் ஆண்டில் இந்தியா வருகை தந்திருக்கின்றார். அப்பொழுது தமிழகத்துக்கு அவர் வந்திருந்ததன் தொடர்பான செய்திகள் வம்சமணி தீபிகை நூலில் குறிக்கப்பட்டுள்ளன. …
-
10-10-2010 29.அரண்மனை பொக்கிஷங்கள் வரலாற்றுச் சான்றுகளே சரியான சரித்திர உண்மைகளை அறிந்து கொள்ள உதவுபவை. அவ்வகைச் சான்றுகள் இல்லாத நிலையில் ஒரு சமூகத்தின் பாரம்பரிய உண்மைகளையும் மக்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்வதில் பெறும் சிரமம் ஏற்படும். தெளிவற்ற தகவல்கள் ஆய்விற்கும் உதவாதவை. சான்றுகளாக குறிக்கப்படும் பல்தரப்பட்ட ஆவனங்கள் முறையாகப் பாதுகாக்கப்படும் போதே அவை ஆய்விற்கு உதவுவனனவாக அமைகின்றன. அந்த வகையில் இன்றைய தமிழகத்தில் முன்னர் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அரசர்களின் காலத்தை, ஆட்சியின் போது நடந்த நிகழ்வுகளை அறிய முற்படும் போது முறையான ஆவணங்கள் கிடைப்பத்தில் பெறும்…
-
28. எட்டயபுர அரச வம்சம் – 2 எட்டயபுர மன்னர்களைப் பற்றிய பட்டியலின் தொடர்ச்சியை, அவர்களைப் பற்றிய சில குறிப்பிடத்தக்க செய்திகளை இந்தப் பகுதியில் மேலும் தொடர்கிறேன். 21வது பட்டம் பெயர்: ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யன்…
-
03-10-2010 27. எட்டயபுர அரச வம்சம் – 1 பாஞ்சாலங்குறிச்சி போர், அதன் சமயம் வீரபாண்டிய கட்டபொம்மனின் நிலை ஆகியவற்றைப் பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். எட்டயபுர மன்னர்களின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வதும் இந்தக் கட்டுரை தொடருக்கு அவசியமாகப்…
-
26. வழங்கப்பட்ட தண்டனையும் பிற நிகழ்வுகளும் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடித்து கயத்தாறுவிற்குக் கொண்டு வந்து விடுகின்றனர். அங்கே தான் விசாரனை நடக்கின்றது. இந்த விசாரனை நடக்கும் போது ஏனைய பாளையக்காரர்களும் அங்கு வந்திருக்கின்றனர். இதனை Etaiyapuram Past and…