குருக்களஞ்சி – மந்திரமூர்த்தி ஆலயம் அமைந்திருக்கும் இடம்:  எட்டயபுரம் படங்கள் + ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி     இந்த குருக்களஞ்சி மந்திரமூர்த்தி பற்றி விளக்குகின்றார் திரு.கருணாகர பாண்டியன் (விரிவுரையாளர், மதுரை பல்கலைக் கழகம்)  {play}http://www.tamilheritage.org/kidangku/villagedeities/pdari/kurukalanchi.mp3{/play}    Read More →

  ஆலயம் அமைந்திருக்கும் இடம்: திருவெற்றியூர் வடிவுடை அம்மன் ஆலயத்தில் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் நாக தெய்வம். படங்கள் ஒலி/ஒளிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி இப்பதிவு 07.12.2009 அன்று காலை பதிவு செய்யப்பட்டது.  பதிவில் விளக்கம் தருபவர் திரு.அ.சுகுமாரன். {wmv}nagar{/wmv} அரசமரம், அதன் கீழ் நாக வடிவச் சிலைகள் வெவ்வேறு விதமான நாக தெய்வச் சிலைகள் சிவலிங்கம் நாகத்திற்குள் அமைந்திருப்பது போன்ற சிலை பெண்கள் தேங்காய், மஞ்சள், பூக்கள், குங்குமம் வைத்து வழிபாடு செய்கின்றனர்.    Read More →

இப்பகுதியில் சில நலுங்குப் பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல்கள் பகுதியில் பதிப்பிக்கபப்ட்டது.  இதனை தட்டச்சு செய்தளித்தவர் திரு.குமரன் மல்லி அவர்கள் kumaran.malli@gmail.com.  இந்த மின்னூலைக் காண http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html பகுதியில் எண் 147 காணவும்.   கடவுள் துணை நலுங்குபாட்டு வெண்செந்துறை துதி.   சித்திரமான நலுங்கைசிறப்பாக யானுரைக்கப் பத்தியும் மிகத்தருவாய் பாலதொந்திக் கணபதியே. தங்கமே இந்தநிலமே சாமி சுந்தராபுரி செல்வமே மதுராபுரி வீதியிலே சாமிRead More →

  பாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி பொன் .திருநாவுக்கரசு   பண்டைக் காலத்தில் இருந்தே சுடும் வெயிலும் கடும் குளிர் உடல் நடுங்க வைத்த நியதி ஒன்று இருந்திருக்கிறது. அங்கே உழைப்பும், ஓய்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே வந்திருக்கின்றது. பசிக்காக மட்டுமே உழைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் ரசனையையும் மறந்ததில்லை. கற்கால பதிவுகள் சிதைந்து போயிருக்கலாம். பொற்கால சுவடுகளாய் உருமாறி அமைந்திருக்கலாம். ஆனால், உலகமும் உலோகமும் ஒருங்கிணைந்து முயன்றாலும் நம் மூத்தோர்களின்Read More →

பழந்தமிழரும், கூத்துக்கலையும்! இல. கணபதிமுருகன் தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான அகத்தியம், செயிற்றியம், சயந்தம், குணநூல் போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம். இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே “கூத்து” எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தைRead More →