நாகர்கள்ளி சித்திர எழுத்துக்கள் ப்ரகாஷ் சுகுமாரன் – திருவண்ணாமலை     விழியப் பதிவு   {youtubejw}C3e_nuCypdQ{/youtubejw}     லங்கோ – ஜைனி கோடு எனப்படும் ரேகையின் மத்திய பகுதியில் ( ஜாவா தீவின் அருகில் கடல் பரப்பில் ( பரந்து விரிந்திருந்த குமரி கண்டத்தில் இருந்ததாக சொல்லப்படும் தென்னிலங்கை ) தொடங்கி இலங்கை வழியாக இந்தியாவின் உஜ்ஜைனி வரை செல்லும் ரேகை லங்கோ-ஜைனி ரேகை என்பதாகRead More →

  லம்பாடி ஆதிக் குடிகள்   திருவண்ணாமலை வந்து சேர்ந்து மதிய உணவிற்குப் பின்னர் முதலில் நாங்கள் திட்டமிட்டிருந்த படி லம்பாடி இன மக்களைசச் சென்று காணப் புறப்பட்டோம். இவர்களின் குடியிறுப்புப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கம் பகுதில் உள்ளது. (வரை படத்தில் செங்கம் ஊரைக் காணலாம்.)     லம்பாடி ஆதிவாசி மக்கள் மராட்டிய சத்தாரா பகுதியிலிருந்து தெற்குப் பகுதியில் வந்து குடியேறியிருக்கின்றனர்.  இவர்கள் மராத்தியும் குஜராத்திRead More →

படங்கள், ஒலிப்பதிவு, விழியம் தயாரிப்பு: முனைவர்.க.சுபாஷிணி விழியம் பதிவு: ப்ரகாஷ் சுகுமாரன்   கூத்தனார் அப்பன் திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமம் மோட்டூர். இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான பயிர் நிலங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் கூத்தனார் அப்பன் சிலை உள்ளது.   கூத்தனார் அப்பன் சிலை கோயில் இல்லாது ஒரு சிலை மட்டும் மிக வித்தியாசமான வடிவத்தில் வட்டமான ஒரு மேல் பகுதிRead More →

  திருவண்ணாமலை மாவட்டம்   தமிழ் மரபு அறக்கட்டளையின் தூதுவராகச் சென்று ஸ்ரீமதி சீதாலட்சுமி (சீதாம்மா) அவர்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியாளர்  டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களை மேற்கண்ட பேட்டி இன்று வெளியிடப்படுகின்றது. இப்பேட்டியின் நீளம் 36 நிமிடங்கள்.   பதிவு 1   ஒலிப்பதிவு: {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thiruvannamali/THF-ThiruvannamalaiCollectorInterview01.mp3{/play}       இப்பேட்டியில் குறிப்பிடப்படும் செய்திகள் பற்றிய குறிப்புக்கள் கீழ் வருமாறு:   1.முனைவர் பட்ட ஆய்வு தொடர்பானRead More →

            வணக்கம்.   திருவண்ணாமலை மாவட்டத்தின் தகவல்கள் அடங்கிய ஒரு பகுதியினை இன்று நமது வலைப்பக்கத்தில் தொடங்குகின்றோம். இப்பகுதியில் படிப்படியாக இம்மாவட்டத்தின் சிறப்பினை வலியிறுத்தும் பல்வேறு தகவல்கள் இணைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இம்முயற்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து சில பயணங்களை ஏற்பாடு செய்து தானே பயணமும் செய்து பேட்டிகளையும் மேற்கொண்டு இம்முயற்சியில் உதவியவர் ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள்.இப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி எங்கள் பயணத்திற்கும் உதவியRead More →

  சமண சமயம் இரா.பானுகுமார், சென்னை http://banukumar_r.blogspot.com   இந்திய சமயங்களை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று பிராமண சமயங்கள், மற்றொன்று சிரமண சமயங்கள். இதில், ஜைனமும், பெளத்தமும் சிரமண சமயப் பிரிவுகளை சேர்ந்தன. பொதுவாக இந்திய சமயங்கள் புறத்தே ஒன்றுபோல் காணப்பட்டாலும் அவைகள் அகத்தே தங்களுக்குள் முரண்பட்டேயிருந்தன. அவ்வாறே, ஜைனமும், பெளத்தமும் புறத்தே ஒன்றுபோல் காணப்பட்டாலும், அகத்தே இரண்டும் வேறுப்பட்டேயிருந்தன. தற்போதைய சூழ்நிலையுல் சமணம், பெளத்தம் இரண்டும்Read More →