19. திருமதி.சாவித்ரி குடும்பத்தினர்   அந்த சாலையில் இருக்கின்ற வீடுகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. சாலையின் உள்ளே நுழையும் போது ஒரு சிறிய விநாயகர் கோயில். அது பெருமாள் கோயில் சுவரை ஒட்டி அமைந்திருக்கின்றது.  அந்த சாலையில் உள்ள வீடுகளின் வரிசையில் சாலையில் நுழையும் போது இரண்டாவதாக இருப்பது சுவாமி சிவானந்தர் இல்லம். இங்கு பூஜைகளும் பஜனைகளும் மாலையில் நடைபெறுகின்றன. அதற்கு இரண்டு இல்லங்களை அடுத்து பாரதியார் பிறந்தRead More →