தணிகைமணியும் தமிழ்த்தாத்தாவும் பேராசிரியர் வே.இரா.மாதவன்   தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ்ப்பணியையே முதற்பணியாகக் கொண்டு அறுபது ஆண்டுகளுக்குமேல் தமிழ்நூற்பதிப்புகளைச் செய்து வெளியிட்டு மறைந்த பெரும்புலவர்கள் இருவர். ஒருவர் ‘தமிழ்த்தாத்தா’  டாக்டர். உ. வே. சாமிநாத ஐயரவர்கள். மற்றொருவர் ’தணிகைமணி’ வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள்.   பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு, தமிழ்க் கல்வியின் எல்லையை விரிவாக்கி, பழந்தமிழ் இலக்கியங்களையும் காப்பியங்களையும் சமய இலக்கியங்களையும் காலத்தின் அழிவினின்றும் மீட்டுத்தந்து, தமிழ் ஆய்வுத்துறையில்Read More →

  ஓலைச் சுவடிகளைத்   தேடிய  படலம்  !  — ௩  –  ( 3 )  2009  டிசம்பர் மாதம்  18  நாள்  அன்று தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் சுபாஷிணியும் , தமிழ்ப் பல்கலைக் கழகமும்   ஓலைச் சுவடிகள் தேடுதல்,  அவற்றை மின்னாக்கம் செய்தல் ஆகியவை  பொருட்டு  ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். உடனே பல்கலைக்  கழகப் பட்டமளிப்பு விழா, அதைத் தொடர்ந்து அரையாண்டு விடு முறை என நாட்கள் Read More →

களப்பணி  — ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !  — ௨    (  2 )   களப்பணி   அறிக்கை   சுவடிகளைத் தேடி அவற்றை அச்சில் பதிப்பிக்கும் துறையின் முன்னோடிகளாகத் திகழ்ந்தோர் –  அ. தாண்டவராய முதலியார், சிவக்கொழுந்து தேசிகர், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், களத்தூர் வேதகிரி முதலியார், புஷ்பரதஞ் செட்டியார், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, மழவை மகாலிங்கையர், உ.வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை   இவர்கள்Read More →