May 11   வம்சமணிதீபிகை   எட்டயபுரம் மன்னருக்கு பாரதி அனுப்பிய கடிதம்   எட்டயபுரம் 6 ஆகஸ்ட், 1919   ஸ்ரீமான் மஹாராஜ ராஜ பூஜித மஹாராஜ ராஜஸ்ரீ எட்டயபுரம் மஹாராஜா, வெங்கடேச எட்டப்ப நாயக்க ஐயனவர்கள் ஸ்ந்திதானத்துக்கு சி.சுப்பிரமணிய பாரதி அநேக ஆசீர்வாதம்.   முன்பு கவிகேஸரி ஸ்ரீ ஸ்வாமி தீஷிதரால் எழுதப்பட்ட ‘வம்சமணிதீபிகை’  என்ற எட்டயபுரத்து ராஜ வம்சத்தின் சரித்திரம் மிகவும் கொச்சையான தமிழ் நடையில்Read More →

May 10, 2010   பயண ஏற்பாடு   பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பொதுவாக பயணம் செய்வதில் பல சிரமங்கள் இருந்தாலும் புதிய இடங்களைப் பார்க்கும் மகிழ்ச்சி, புதிய மனிதர்களைப் பார்க்கும் மகிழ்ச்சி, புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சியை இந்த ஏற்பாட்டில் உள்ள சிரமங்கள் தளர்த்தி விடுகின்றன. ஆக எனது எட்டயபுரத்துக்கானப் பயணமும் பல புதிய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியது.  அந்தRead More →

May 9   தயாரிப்பு ஏற்பாடுகள்.   எனக்கு முதலில் எட்டயபுரம் தமிழகத்தில் எங்கு உள்ளது என்றே அறியாத நிலை. சென்னையிலிருந்து எட்டயபுரம் எப்படி செல்வது என்று சீதாம்மாவை கேட்டு தகவல் சேகரிக்க ஆரம்பித்தேன்.        எட்டயபுரம் அரசர்   எனது தமிழக பயணத்தைப் பற்றி எனது நெடுநாள் நண்பர் திரு. மாலன் அவர்களிடம் மின்னஞ்சலில் குறிப்பிட்ட போது அவர் எட்டயபுரம் செல்லும் போது அருகாமையிலேயே இருக்கும்Read More →

  ஆறுமுக நாவலர்  பதிப்பு நெறிமுறைகள் சி. இலட்சுமணன்              பத்தொன்பதாம் நூற்றாண்டின் பதிப்பு ஆசிரியர்களில் ஆறுமுக நாவலர் அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார். இவர் சைவ சமயப் பற்றுடையவராகவும், தமிழ் ஆர்வலராகவும் விளங்கியமைக்கு அவரது பதிப்புகள் சான்று பகர்கின்றன. நாவலர் அவர்கள் பதிப்பாசிரியர் என்பதோடமையாமல் நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் விளங்கியமை குறிக்கத்தக்கது.     நாவலர் பதிப்பித்த நூல்கள்                            ஆறுமுக நாவலரவர்கள் பரிசோதித்தும் புத்துரையாத்தும் புதியதாய் எழுதியும் பதிப்பித்தநூல்கள்1 ஏறத்தாழ அறுபத்துமூன்றுRead More →

மூலிகைமணி கண்ணப்பரின் முயற்சிகள்: மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்களுடனான பேட்டி பகுதி 2 பேட்டி: திரு.அ.சுகுமாரன், முனைவர்.க.சுபாஷிணி ஒலி, காணொளிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி பேட்டி செய்யபப்ட்ட நாள்: 07.12.2009       பாகம் 7 : {play}http://www.tamilheritage.org/kidangku/mulikaimani//part7.mp3{/play}   திருமூலர் பாடல்களில் சுவாசங்கள் பற்றிய விளக்கம், சித்தர்களின் கருத்துக்கள் சித்தர்களின், சிவம் சக்தி எனும் இரு கூறுகள், மருந்து செய்யும் முறைகளில் நாதம் விந்து என்னும் கருத்துக்களின் அடிப்படையில் மருந்து தயாரிக்கப்படும் உத்திகள் ஆகியற்றை இந்தப்Read More →

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் பதிப்புமுறைகள் மு. சண்முகம் பிள்ளை.   தமிழ்நூற்பதிப்பின் நிலை   தமிழ்நூற்பதிப்பு வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளை எல்லாம் தாம் பதிப்பித்த நூல்களில் கையாண்டு, பதிப்புத் துறைக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.  1946 ஆண்டில் பேராசிரியர் வெளியிட்ட ‘திராவிட மொழிகளின் ஆராய்ச்சி’ என்னும் நூலில் அந்நாளில் தமிழ்நூற்பதிப்புகள் வெளிவந்த நிலையப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.   ‘பொதுப்பட நமது பதிப்புகள் குறித்து ஒரு சில விஷயங்களைக் குறிப்பிடRead More →

களப்பணி  – ஓலைச்சுவடிகளைத்  தேடிய  படலம்  ! –  ௫ –  ( 5  )   தமிழ்த்  தாத்தா உ.வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை போன்ற பலரை நாம் ஓலைச் சுவடிப் பதிப்பாசிரியர்கள்  என இப்போது கொண்டாடினாலும்,   இவர்கள் அத்துணை பேரையும் விட மிக முந்தைய ஒரு சுவடிப் பதிப்பாசிரியரை நாம் முழுமையாக மறந்து விட்டோம்.  சொல்லப்போனால் இதன் புரவலர் தஞ்சையில் இருந்து தான் அவரை இயக்கினார். வண்ணாரப்Read More →

களப்பணி- ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம் !- ௪ (4 )   பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது; நெட்டெ ழுத்தைக் காட்டும்  கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்; மெய்யெழுத்துகளில் புள்ளி இருக்காது ; இவற்றை அறிந்து எழுதுவதற்கு மிகுந்த  பயிற்சி வேண்டும். அதை விட அதிகம் வேண்டுவது பொறுமை. பார்வைக் கூர்மை மிக அவசியம் . சிந்தாதிரிப் பேட்டையில் எங்களுக்குச் சுவடி கிடைக்காவிட்டாலும் நான்குRead More →

தமிழ்த்தாத்தா பேராசிரியர். வே.இரா.மாதவன் சோழவள நாட்டிலே தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம் புகைவண்டி நிலையமருகிலுள்ள உத்தமதானபுரம் என்னும் ஊரில் 19.2.1885 அன்று வேங்கட சுப்பையருக்கும் சரசுவதியம்மாளுக்கும் மகனாய்ப் பிறந்தார் உ.வே. சாமிநாதையர் அவர்கள். இவருடைய இயற்பெயர் வேங்கடராமன் (பாட்டனார் பெயர்) என்பதாகும். இளமையில் ‘சாமா’ எனப் பெற்றோர்கள் அழைத்து வந்ததையே இவருடைய ஆசிரியர் ’சாமிநாதன் எனத் திருத்தி அமைத்தார். பின்னர் அதுவே அவருடைய பெயராயிற்று.   தந்தையிடம் தனிப்பயிற்சி ஐயரவர்களுடைய தந்தைRead More →

  தணிகைமணி பேராசிரியர். வே.இரா.மாதவன்   தொண்டைநாட்டுத் திருத்தலமாகிய திருத்தணிகையில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானிடம் அன்பு மிகக் கொண்ட திரு. வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள், திருப்புகழ் பதிப்பாசிரியர் வடக்குப்பட்டு த. சுப்பிரமணியப்பிள்ளையின் இளைய மகனாக 1883-ஆம் ஆண்டிற் பிறந்தார். கருணீகர் குலத்தைச் சேர்ந்த இவரது தாயார் பெயர் தாயாரம்மாள் ஆகும்.   தந்தையின் புலமை பல தமிழ் நூல்களை அச்சிற் பதிப்பித்து வெளியிட்ட இவருடைய தந்தை திரு.Read More →