ஆறுமுக நாவலர்  பதிப்பு நெறிமுறைகள் சி. இலட்சுமணன்              பத்தொன்பதாம் நூற்றாண்டின் பதிப்பு ஆசிரியர்களில் ஆறுமுக நாவலர் அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார். இவர் சைவ சமயப் பற்றுடையவராகவும், தமிழ் ஆர்வலராகவும் விளங்கியமைக்கு அவரது பதிப்புகள் சான்று பகர்கின்றன. நாவலர் அவர்கள் பதிப்பாசிரியர் என்பதோடமையாமல் நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் விளங்கியமை குறிக்கத்தக்கது.     நாவலர் பதிப்பித்த நூல்கள்                            ஆறுமுக நாவலரவர்கள் பரிசோதித்தும் புத்துரையாத்தும் புதியதாய் எழுதியும் பதிப்பித்தநூல்கள்1 ஏறத்தாழ அறுபத்துமூன்றுRead More →