தாராசுரம் ஆலயத்தின் முழுதும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட சில படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
படங்கள்: உதயன்
2_1: ஆலய சுற்றுப்புறம்
2_2: தேர்வடிவில் அமைந்த மண்டபம்
2_3: மண்டபத்தில் அமைந்துள்ள படிகளில் உள்ள சிற்பங்கள்
2_4: கோயிலுக்குள்ளே
2_5: கோயிலுக்குள்ளே
2_6: அன்னப்பூரணி அன்னை
2_7: அன்னப்பூரணி அன்னை (முகம்)
2_7: மூலமூர்த்தி
2_7: தூணில் உள்ள சிற்பம் (முழுதாக)
2_7: தூணில் உள்ள சிற்பம் (சிற்பம் மட்டும்)
2_8: தூணில் உள்ள சிற்பம்
2_9: தூண் யாழியுடன்
2_10: தூண் யாழியுடன்
2_10: தூணில் உள்ள சிற்பம்
2_10: சிற்பங்கள் நிறைந்த தூண்
2_11: வர்ணச் சித்திரங்கள் உள்ள சுவர்கள் (சித்திரங்களை முழுமையாகக் காண முடியவில்லை)
2_12: வர்ணச் சித்திரங்கள் உள்ள சுவர்கள் (சித்திரங்களை முழுமையாகக் காண முடியவில்லை)
2_13: ஆலயம்
2_14: கோயிலுக்குள்ளே
2_15: வெளிச்சுற்று மண்டபத்தில் உள்ள லிங்கங்களில் ஒன்று
2_16: கோயில் பிரகாரத்தில்
2_17: கோயில் பிரகாரத்தில்
2_18: நந்தி
2_19: நந்தி (கோயில் கதவின் வழியாக)
2_20: கோயிலுக்கு சற்று தள்ளி அமைந்துள்ள மண்டபங்கள்
2_21: நாயன்மார்கள் சிலை வரிசையாக
2_22: நாயன்மார்கள் சிலை
2_22: கோயிலுக்குள் டாக்டர் பத்மாவதி