Home Palm Leaf தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் த.ம.அ

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் த.ம.அ

by Dr.K.Subashini
0 comment

தமிழ்ப்பல்கலைக்கழக நிகழ்ச்சி

 

தமிழ்ச்சுவடிகள் – அன்றும் இன்றும் கருத்தரங்கம்

தமிழ் மரபு அறக்கட்டளைக்குப் பாராட்டு

 கருத்தரங்க தொடக்க விழா

 

 

 

தலைமை, மற்றும் பாராட்டுரை

முனைவர் ம.இராசேந்திரன், மாண்பமை துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

{flv}rajendran 2{/flv}

சிறப்புரை, முனைவர்.க.சுபாஷிணி,  தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.

{flv}suba{/flv}

 

 

ஓலைச்சுவடித்துறை தலைவர் பேராசிரியர் மாதவன் வரவேற்புரையாற்றுகின்றார்.

திரு.சுகுமாரன் கௌரவிக்கப்படுகின்றார்.

திரு.செல்வமுரளி கௌரவிக்கபப்டுகின்றார்.

 


கருத்தரங்கம்

பேராசிரியர் முனைவர் வே.இரா.மாதவன்.

தலைவர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்.

 

 

 

தமிழ்ப்பல்கலைக்கழக் சுவடித்துறையின் செயல்பாடுகள். திட்டங்கள் போன்றவை விவரிக்கின்றார்..

{play}http://www.tamilheritage.org/kidangku/tamilunievent03032011/DrMathavan332011.mp3{/play}

 

 

பேராசிரியர் திரு.க.பாஸ்கரன்

தலைவர், கணிப்பொறி அறிவியல்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்.

 

 

 

கணிப்பொறித்துறையினர் சுவடிகள் தொடர்பான பணிகளில் …

{play}http://www.tamilheritage.org/kidangku/tamilunievent03032011/Dr_Baskar.mp3{/play}

 

 

முனைவர் மோ.கோ.கோவைமணி

உதவிப்பேராசிரியர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்.

 

 

 

2010ம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளயும் இணைந்து நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடுதல் பணிகளின் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்..

{play}http://www.tamilheritage.org/kidangku/tamilunievent03032011/Dr_Kovaimani.mp3{/play}

 

முனைவர்.கலா ஸ்ரீதர்

உதவிப்பேராசிரியர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்.

 

 

2010ம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளயும் இணைந்து நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடுதல் பணிகளின் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்..

{play}http://www.tamilheritage.org/kidangku/tamilunievent03032011/Dr_Kala.mp3{/play}

 

 

திரு.அண்ணாமலை சுகுமாரன்

தமிழ் மரபு அறக்கட்டளை

 

 

2010ம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளயும் இணைந்து நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடுதல் பணிகளின் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்..

{play}http://www.tamilheritage.org/kidangku/tamilunievent03032011/Mr_Sugumaran.mp3{/play}

 

திரு.செல்வமுரளி

தமிழ் மரபு அறக்கட்டளை

 

 

2010ம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளயும் இணைந்து நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடுதல் பணிகளின் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்..

{play}http://www.tamilheritage.org/kidangku/tamilunievent03032011/Mr_Selvamurali.mp3{/play}

 

மேலும் சில படங்கள்

 

 சுவடிப்புலத்தின் வாசலில் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர். அருகில் பேராசிரிழர் மாதவன், முனைவர் கோவைமணி

ஓலைகளுடன் திரு.சுகுமாரன்

தூய்மை  செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஓலை கட்டுக்கள்

You may also like

Leave a Comment