சங்க இலக்கியப் பதிப்புகள்

ந.விசாலாட்சி சங்க நூல்கள் தமிழின் தனிப்பெருஞ்செல்வமாக விளங்குவது சங்க இலக்கியமாகும். தொன்மைவாய்ந்த இவ்விலக்கியங்கள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னரேஅச்சுருவம் பெற்றுத் தமிழ் ஆர்வலர்க்குப் பெருவிருந்தாய்க் கிடைத்தன.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் பதிப்பு முயற்சிகள் குறித்து இக்கட்டுரை ஆய்கின்றது. முதற் பதிப்புகள்                            கற்றறிந்தார் … Continue reading சங்க இலக்கியப் பதிப்புகள்