இந்தப் பகுதியில் தமிழர் வாழ்க்கை முறையில் பயன்பாட்டில் இருந்து வரும் பல்வேறு மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. மூலிகைகளின் பயன் மீண்டும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இப்பகுதி இணைக்கப்பட்டிருக்கின்றது. ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் மின் செய்தி மாலை மற்றும் இன்றைய மூலிகை எனும் தலைப்பில் இந்தத் தகவல்களைத் திரட்டி தமிழ் மரபு அறகக்ட்டளையின் மின்தமிழ் செய்தி அரங்கில் வெளியிட்டு வருகின்றார் திரு. அன்னாமலை சுகுமாரன்.
இது வரை வெளிவந்துள்ள மூலிகைகளின் தகவல்கள் அடங்கிய வரிசை பெயர் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூலிகைகளின் விளக்கத்தையும் காண வலது பக்கத்தில் உள்ள பட்டியலைப் பாருங்கள்.
1 | துளசி | Ocimum sanctum |
2 | குப்பை மேனி | |
3 | தூதுவளை | |
4 | பிரண்டை | |
5 | ஓரிதழ் தாமரை | |
6 | வல்லாரை | |
7 | கரிசலாங்கண்ணி | |
8 | கடுக்காய் | Terminalia chebula |
9 | வேம்பு | Neem |
10 | திருநீற்றுப்பச்சிலை | Sweet basil |
11 | அருகம்புல் | Cynodon doctylon |
12 | ஆவாரை | Cassia auriculata |
13 | பசலை கீரை | Portulaca quadrifida |
14 | சோற்றுக் கற்றாழை | Aloevera |
15 | முருங்கை | Moringa oleifera |
16 | வில்வம் | Aegle marmelos Correa |
17 | மருதோன்றி | Lawsonia inermis |
18 | கண்டங்கத்தரி | Solanum indicum Linn |
19 | நாயுருவி | Prickly Chaff Flower |
20 | கருவேப்பிலை | aaku means leaf |
21 | பொன்னாங்கண்ணி | Alternanthera |
22 | நெல்லிக் காய் | Embilica officinallis |
23 | நெருஞ்சில் | Tribulus Terrestris |
24 | கீழாநெல்லி | phyllanthus Amarus |
25 | பப்பாளி | Papaya |
26 | இஞ்சி-சுக்கு | Ginger |
27 | கற்பூரவள்ளி | Coleus Aromaticus |
28 | நாவல் | Syzygium Cumini |
29 | அத்தி | Ficus glomerata |
30 | அரசு | |
31 | ஆல் | Ficus Benghalensis |
32 | சீரகம் | Cuminum Cyminum |
33 | செம்பருத்தி | Hibiscus |
34 | மஞ்சள் | Curcuma Longa |
35 | எலுமிச்சை | Citrus Medica |
36 | ஆடாத்தொடை | Adatoda Vasica Nees |
37 | நன்னாரி | Hemidesmus Indicus |
38 | கொத்தமல்லி | Coriander |
39 | வெற்றிலை | Piper Betel |
40 | புதினா | Mint |
41 | சங்கு புஷ்பம் | Ternatea |
42 | தாமரை | Lotus |
43 | அம்மான் பச்சரிசி | Snake weed |
44 | பொடுதலை | Lippia |
45 | தும்பை | Leucas Aspera |
46 | அகத்தி | Sesbania grandiflora |
47 | கிராம்பு | Cloves |
48 | முடக்கத்தான் | Cardiospermum Halicacabum |
49 | அவுரி | Indigo |
50 |