Home HistoryKrishnagiri புலியட்டைகுட்டை பெருங்கற்கால பாறை ஓவியங்கள்

புலியட்டைகுட்டை பெருங்கற்கால பாறை ஓவியங்கள்

by Dr.K.Subashini
0 comment

2012ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் கிருஷ்ணகிரிக்குக் களப்பணிக்காகச் சென்றிருந்த போது பதிவு அங்கே புலியட்டை குட்டை எனும் சிற்றூரில் பாறை ஓவியங்கள் இருப்பதைக் கண்டு அவற்றை புகைப்படங்களாகவும் காணொளிப்பதிவாகவும் பதிவு செய்து வந்தோம். இங்கே இவ்வகை பாறை ஓவியங்கள் இருப்பது பற்றி கண்டு நமக்கு தவல் தெரிவித்தவர் திரு.முருகானந்தன் அவர்கள். அவருடன் திரு.சுகவனம் முருகனும் இந்த பாறை ஓவியங்களைப் பற்றிய தகவல்களை வழங்கினார். இந்த ஓவியங்கள் பெருங்கற்கால மக்கள் பதிந்து வைத்த ஒரு வகை  குறியீடுகளாகவே தென்படுகின்றன. 

 

இப்பதிவின் காணொளியைக் காண: http://video-thf.blogspot.de/2012/08/blog-post.html
 
புலியட்டைக் குட்டை சிறு கிராமமும் பதிவு செய்யப்பட்ட குறியீடுகளும் உள்ள படங்கள். 
 
 
 
 
குறியீடுகள் உள்ள பாறை
 
 
பாறையின் மேல் புறம்தெறியும் இக்குறியீடுகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
திரு.முருகானந்தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

You may also like

Leave a Comment