தமிழ்ப்பல்கலைக்கழக நிகழ்ச்சி
தமிழ்ச்சுவடிகள் – அன்றும் இன்றும் கருத்தரங்கம்
தமிழ் மரபு அறக்கட்டளைக்குப் பாராட்டு
கருத்தரங்க தொடக்க விழா
தலைமை, மற்றும் பாராட்டுரை
முனைவர் ம.இராசேந்திரன், மாண்பமை துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
{flv}rajendran 2{/flv}
சிறப்புரை, முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.
{flv}suba{/flv}
ஓலைச்சுவடித்துறை தலைவர் பேராசிரியர் மாதவன் வரவேற்புரையாற்றுகின்றார்.
திரு.சுகுமாரன் கௌரவிக்கப்படுகின்றார்.
திரு.செல்வமுரளி கௌரவிக்கபப்டுகின்றார்.
கருத்தரங்கம்
பேராசிரியர் முனைவர் வே.இரா.மாதவன்.
தலைவர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்.
தமிழ்ப்பல்கலைக்கழக் சுவடித்துறையின் செயல்பாடுகள். திட்டங்கள் போன்றவை விவரிக்கின்றார்..
{play}http://www.tamilheritage.org/kidangku/tamilunievent03032011/DrMathavan332011.mp3{/play}
பேராசிரியர் திரு.க.பாஸ்கரன்
தலைவர், கணிப்பொறி அறிவியல்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்.
கணிப்பொறித்துறையினர் சுவடிகள் தொடர்பான பணிகளில் …
{play}http://www.tamilheritage.org/kidangku/tamilunievent03032011/Dr_Baskar.mp3{/play}
முனைவர் மோ.கோ.கோவைமணி
உதவிப்பேராசிரியர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்.
2010ம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளயும் இணைந்து நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடுதல் பணிகளின் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்..
{play}http://www.tamilheritage.org/kidangku/tamilunievent03032011/Dr_Kovaimani.mp3{/play}
முனைவர்.கலா ஸ்ரீதர்
உதவிப்பேராசிரியர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்.
2010ம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளயும் இணைந்து நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடுதல் பணிகளின் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்..
{play}http://www.tamilheritage.org/kidangku/tamilunievent03032011/Dr_Kala.mp3{/play}
திரு.அண்ணாமலை சுகுமாரன்
தமிழ் மரபு அறக்கட்டளை
2010ம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளயும் இணைந்து நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடுதல் பணிகளின் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்..
{play}http://www.tamilheritage.org/kidangku/tamilunievent03032011/Mr_Sugumaran.mp3{/play}
திரு.செல்வமுரளி
தமிழ் மரபு அறக்கட்டளை
2010ம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளயும் இணைந்து நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடுதல் பணிகளின் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்..
{play}http://www.tamilheritage.org/kidangku/tamilunievent03032011/Mr_Selvamurali.mp3{/play}
மேலும் சில படங்கள்
சுவடிப்புலத்தின் வாசலில் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர். அருகில் பேராசிரிழர் மாதவன், முனைவர் கோவைமணி
ஓலைகளுடன் திரு.சுகுமாரன்
தூய்மை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஓலை கட்டுக்கள்