சூலூர் திரு.சிவக்குமாரின் (நிறுவனர், தமிழாய்வு அறக்கட்டளை) மாணவர்கள் செய்து காட்டும் தமிழர் வீர விளையாட்டுக்கள்
சிலம்பம் – வணக்கம் செலுத்தும் முறை
https://www.youtube.com/watch?v=JGhUy34XVNo
சிலம்பத்தில் இரட்டை கம்பு நெஞ்சு மற்றும் பின் உருளி. இது உடலை ஒற்றி சுற்றக்கூடியது. உடல் இந்தப் பயிற்சியினால் நல்ல வளைவு தன்மை அடையும். எப்பேற்பட்ட பிடியில் இருந்தும் பிடிபடாமல் விலக இப்பயிற்சி உதவும்
https://www.youtube.com/watch?v=SX4mjMFGyjs
https://www.youtube.com/watch?v=d9n2tTQzm4I