தமிழகத்தின் தஞ்சை மாநிலம் விவசாயத் தொழிலுக்கு புகழ் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். தஞ்சையில் பல ஆண்டுகள் கிராமத்தில் வாழ்ந்த அனுபவம் உள்ளவர் திருமதி வசந்தா அவர்கள். இவர் தனது சொந்த முயற்சியில் அப்போதைய ஆல் இந்தியா வானொலிக்காக வயலும் வாழ்வும் என்ற கிராமப்புற நிகழ்ச்சிகளை கிராமத்து பெண்களின் துணையோடு ஏற்பாடு செய்து நடத்தியவர். இதன் வழி கிராமப்புற பெண்கள் பல்வேறு புதிய விஷயங்களை அறிந்து கொள்ளவும், கல்வி மேம்பாடு காணவும் உதவிய அனுபவம் கொண்டவர். தற்போது மலேசியாவில் வசிக்கும் இவர் பல்வேறு சமுதாயப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவர் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை மற்றும் பல சுவையான தகவல்களை இந்த பேட்டிகளின் வழி பகிர்ந்து கொள்கின்றார். இந்த பேட்டிகள் 29.12.2008 அன்று பதிவு செய்யப்பட்டவை. – சுபா
பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/uzhavu/vayal1.mp3{/play}
உழவர்களின் வாழ்க்கை முறை, வயலில் உழவு, நார்த்தங்காலை தயார்படுத்தும் முறை – பாகம் 1
[பதிவு செய்யப்பட்ட நாள்: 29/12/2008]
பாகம் 2 : {play}http://www.tamilheritage.org/kidangku/uzhavu/vayal2.mp3{/play}
விதைகள், அவற்றின் முளைப்புத் திறன், நாற்று நடல்
[பதிவு செய்யப்பட்ட நாள்: 29/12/2008]
பாகம் 3 : {play}http://www.tamilheritage.org/kidangku/uzhavu/vayal3.mp3{/play}
கெடை மாடு, இயற்கை உரங்கள்
[பதிவு செய்யப்பட்ட நாள்: 29/12/2008]
பாகம் 4 : {play}http://www.tamilheritage.org/kidangku/uzhavu/vayal4.mp3{/play}
உழவர் வாழ்க்கையில் தென்னை மரங்கள்
[பதிவு செய்யப்பட்ட நாள்: 29/12/2008]
பாகம் 5 : {play}http://www.tamilheritage.org/kidangku/uzhavu/vayal5.mp3{/play}
கிராமங்களில் பண்ணையார், மற்றும் அவர்களிடம் உழைக்கும் குடும்பத்தினர் பற்றிய சில தகவல்கள்.
[பதிவு செய்யப்பட்ட நாள்: 29/12/2008]