முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இப்பகுதியில் இவர் தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பை முழுமையாக விளக்குகின்றார்.
குடவாசல் பாலசுப்ரமணியம்
{flv}kudavayil_Balasubramaniayam{/flv}
பேட்டிகளை செய்தவர் முனைவர்.க.சுபாஷிணி
பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/tanjai/tanjai1.mp3{/play}
தஞ்சை பெருங்கோயில் விளக்கம்.
கேரளாந்தரக் திருவாயில் விளக்கம். அக்னி வடிவமாக கோபுரம் அமைந்திருக்கும் தன்மையை விளக்குகின்றார்.
வாயில்
பாம்பு யானையை விழுங்கும் காட்சி
பாம்பு யானையை விழுங்கும் காட்சி
பாகம் 2 : {play}http://www.tamilheritage.org/kidangku/tanjai/tanjai2.mp3{/play}
- சிவபெருமான் பார்வதி திருமணம்.
- சிவபெருமான் அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிக்கும் காட்சி.
- மன்மதன் எரிந்து போகும் காட்சி.
- கண்ணப்பர் சிவபெருமானை வயிபடும் காட்சி.
அர்ஜுனனுக்கு பாசுபதம் வழங்கும் காட்சி
கண்ணப்பர் சிவனை வழிபடும் காட்சி