சைவ சித்தாந்த உரைகள்

 

முனைவர் கி.லோகநாதன் அவர்கள் மலேசியா பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர் நியூ ஸிலாந்தில் கணிதத் துறையில் பட்டம் பெற்று பின்னர் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்று சில ஆண்டுகள் மலேசிய கல்வி அமைச்சில் பணி புரிந்தவர். சைவ சித்தாந்ததில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் இவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பல் வேறு சைவ சித்தாந்த வகுப்புக்களை நடத்தி வருகின்றார். இவரது சைவ சித்தாந்த தொடர் உரைகளைப் இப்பகுதியில் கேட்டு மகிழலாம்.

[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க.சுபாஷிணி.]

 

 

Dr.K.Loganathan

 

பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga01.mp3{/play}

-இந்தியத் தத்துவங்கள் – அறிமுகம்
-இந்தியத் தத்துவங்களுக்கிடையிலான் பொதுக் கூறு.

[பதிவு செய்யப்பட்ட நாள்: 22/11/2008]

 

பாகம் 2 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga02.mp3{/play}

-இந்தியத் தத்துவங்களுக்கும் மேலைத் தத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் , ஒரு ஒப்பீடு.

[பதிவு செய்யப்பட்ட நாள்: 22/11/2008]

 

பாகம் 3 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga03.mp3{/play}

– சைவ சித்தாந்தத்தின் ஆரம்பம்.
– ஆகமியம் – கோயிலை மையமாகக் கொண்டு எழுந்த தத்துவங்கள்.
– எகிப்திய, நூபிய ஆலயங்களுக்கும் சைவ சித்தாந்த வழி முறைகளுக்கும் உள்ள தொடர்பு.
– சிவன், அம்மை, திருமால் வழிபாடுகளின் தோற்றத்தப் பற்றிய விஷயங்கள்.

[பதிவு செய்யப்பட்ட நாள்: 22/11/2008]

 

பாகம் 4 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga04.mp3{/play}

– சைவம், சமணம், பௌத்தம்  – வரலாற்று பின்னனி
– சமயங்களுக்கு இடையிலான வாதங்கள்

[பதிவு செய்யப்பட்ட நாள்: 22/11/2008]

 

பாகம் 5 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga05.mp3{/play}

– சைவ சித்தாந்த தத்துவங்களை விளக்கும் நூல்கள்´ – I
– சைவ சித்தாந்த முறையியல்

[பதிவு செய்யப்பட்ட நாள்: 25/11/2008]

 

பாகம் 6 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga06.mp3{/play}

– சைவ சித்தாந்த தத்துவங்களை விளக்கும் நூல்கள் – II

[பதிவு செய்யப்பட்ட நாள்: 25/11/2008]

 

பாகம் 7 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga07.mp3{/play}

– வேதாந்த சைவ சித்தாந்த வித்தியாசங்கள், வேறுபாடுகள்

[பதிவு செய்யப்பட்ட நாள்: 25/11/2008]

 

பாகம் 8 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga08.mp3{/play}

– சைவ சித்தாந்த நூலகள் – திருமந்திரம் – ஒரு அறிமுகம்

[பதிவு செய்யப்பட்ட நாள்: 25/11/2008]

 

பாகம் 9 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga09.mp3{/play}

– எழுதிய நூல்கள்
– தனது உளவியல், மற்றும் சைவ சித்தாந்த்த துறை ஆர்வம் பற்றிய விளக்கம்

[பதிவு செய்யப்பட்ட நாள்: 25/11/2008]

 

பாகம் 10 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga10.mp3{/play}

– முப்பொருள் உண்மை
– தேவார திவ்ய பிரபந்தந்தங்களில் முப்பொருள் உண்மை.

 

[பதிவு செய்யப்பட்ட நாள்: 06/12/2008]

 

பாகம் 11 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga11.mp3{/play}

– தேவார அடங்கண் முறைகள்
– அப்பர் சுந்தரர் திருஞான சம்பந்தர் – அறிமுகம் மற்றும் ஒப்பீடு

[பதிவு செய்யப்பட்ட நாள்: 06/12/2008]

 

பாகம் 12 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga12.mp3{/play}

– ஐரோப்பிய, மேலை நாட்டு தத்துவங்கள் – I

 

[பதிவு செய்யப்பட்ட நாள்: 07/12/2008]

 

பாகம் 13 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga13.mp3{/play}

– ஐரோப்பிய, மேலை நாட்டு தத்துவங்கள் – I

[பதிவு செய்யப்பட்ட நாள்: 07/12/2008]

 

பாகம் 14 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga14.mp3{/play}

-அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள்

 

[பதிவு செய்யப்பட்ட நாள்: 07/12/2008]

 

பாகம் 15 : {play}http://www.tamilheritage.org/kidangku/drloga/loga15.mp3{/play}

-சிவஞான சித்தியார் – அறிமுகம்

 

[பதிவு செய்யப்பட்ட நாள்: 07/12/2008]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *