Home FolkloreFolk Art கூத்துப்பட்டறை முத்துசாமி

கூத்துப்பட்டறை முத்துசாமி

by Dr.K.Subashini
0 comment

 

 

திரு.முத்துசாமி

 

தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களில் ஒன்று கூத்து. இன்றைய நவீன கலை உலகில் கூத்து எனும் இக்கலைக்கு உள்ள நிலை பற்றி விளக்குகின்றார் மூத்த தமிழ் எழுத்தாளர் கூத்து பட்டறை முத்துசாமி. இவர் கூத்து கலையை நவீன காலத்தில் நகர மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெரும் பங்காற்றியவர்.

 

திரு.மாலன், திரு. நரசய்யா

  • எவ்வாறு இவருக்கு இந்த கலையில் ஆர்வம் ஏற்பட்டது
  • கண்ணப்ப தம்பிரானுடனான தொடர்பு
  • கிராமங்களில் நிகழ்த்திய பல்வேறு கூத்துக்கள்
  • கூத்தின் கதா பாத்திரங்கள்
  • Ford Foundation  இந்தியா முழுதும் கலை பற்றிய விழுப்புணர்வை கொண்டுவர செய்த முயற்சிகள்
  • கூத்து கலையின் தற்கால நிலை

இப்படி பல விஷயங்கள் இப்பேட்டியில் இடம் பெறுகின்றன.
 

{wmv}kuthuptarai{/wmv}

 

தமிழக கூத்துக் கலை வளர்ச்சியில் வரலாற்று ரீதியாக சிறந்த பங்களிப்புக்களை வழங்கியுள்ளவர் திரு.முத்துசாமி.

 

 

 திரு. நரசய்யா,திரு.மாலன், திரு.முத்துசாமி, முனைவர்.க.சுபாஷிணி

இதே காணொளியின் ஒலிப்பதிவுகளை இங்கே சிறு பகுதிகளாகக் கேட்கலாம்.

 

பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/blogs/vthf/mar10/kuthu1.mp3{/play}

 

பாகம் 2 : {play}http://www.tamilheritage.org/blogs/vthf/mar10/kuthu2.mp3{/play}

 

பாகம் 3 : {play}http://www.tamilheritage.org/blogs/vthf/mar10/kuthu3.mp3{/play}

 

பாகம் 4 : {play}http://www.tamilheritage.org/blogs/vthf/mar10/kuthu4.mp3{/play}

 

பாகம் 5 : {play}http://www.tamilheritage.org/blogs/vthf/mar10/kuthu5.mp3{/play}

 

பாகம் 6 : {play}http://www.tamilheritage.org/blogs/vthf/mar10/kuthu6.mp3{/play}

 

பாகம் 7 : {play}http://www.tamilheritage.org/blogs/vthf/mar10/kuthu7.mp3{/play}

 

பாகம் 8 : {play}http://www.tamilheritage.org/blogs/vthf/mar10/kuthu8.mp3{/play}

 

 திரு. நரசய்யா,திரு.மாலன், திரு.முத்துசாமி

பேட்டிகள் பதிவு செய்யப்பட்ட நாள்: 10.12.2009
பேட்டிக்கான ஏற்பாடு:  திரு.மாலன்

பேட்டி ஒலி மற்றும் ஒளிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி

You may also like

Leave a Comment