குருக்களஞ்சி – மந்திரமூர்த்தி
ஆலயம் அமைந்திருக்கும் இடம்: எட்டயபுரம்
படங்கள் + ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி
இந்த குருக்களஞ்சி மந்திரமூர்த்தி பற்றி விளக்குகின்றார் திரு.கருணாகர பாண்டியன் (விரிவுரையாளர், மதுரை பல்கலைக் கழகம்) {play}http://www.tamilheritage.org/kidangku/villagedeities/pdari/kurukalanchi.mp3{/play}