படங்களும் கட்டுரையும்:
முனைவர்.க.சுபாஷிணி
குடைவரைக் கோயில்
குன்றக்குடியில் குன்றக்குடி மடத்தின் அருகாமையில் உள்ள குடைவரைக் கோயில் பொதுவாக பார்ப்பவர்களுக்குச் சிறு குகைக் கோயில் என்ற எண்ணத்தைக் கொடுத்தாலும் உள்ளே சென்று பார்க்கும் போது அங்குள்ள சிற்பங்களும், கருவறையில் அமைந்திருக்கும் சிவலிங்க வடிவமும் மனதைப் பரவசப் படுத்தும் அற்புதச் சிற்பங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
துர்க்கை
படங்கள்
குடைவரைக் கோயிலின் வாயில் புறம்
கோயிலின் முன்புறம்
கோயிலின் பின் பகுதி
மலையை ஒட்டி இக்குடைவரைக் கோயில் அமைந்திருக்கின்றது
துர்க்கை சிலையின் கால் பகுதி
வீரன் துர்க்கைக்கு காணிக்கையாக தனது தலையை வெட்டிக்கொள்ளும் நவகண்டம்
துர்க்கையின் பாதத்தில் எருதின் தலை
ஒரு பக்கச் சுவரில் திருமால் , அருகில் சிவன் நடுவில் இருக்க ஒரு பக்கத்தில் விஷ்ணு மறு பக்கத்தில் சக்தி (இப்படத்தில் மறைந்துள்ளது)
திருமால் சங்கு சக்கரத்துடன் (ஒரு பாகம் ஆணாகவும் மறு பாகம் பெண்ணாகவும்)
மற்றொரு திருமால் சிலை
சதுர அமைப்பில் அமைந்த அர்த்தமண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள தூண்கள்
துவாரபாலகர்
துவாரபாலகர்
வெளிப்புற த்தில் உள்ள தூண்கள் அதில் அமைந்துள்ள சிற்பங்கள்
மேல்பகுதில் உள்ள சிற்பங்கள் – நந்தியின் மேல் சிவன் பார்வதியுடன் அமர்ந்திருக்கும் காட்சி
கல்வெட்டு
மூன்றாவது கோயிலின் நுழைவாயில்
கஜலக்ஷ்மி
வாசல்புறத் தூண்கள்
ஆலயத்தின் பின் பகுதி
ஒரு மூலையில் இருக்கின்ற ஐந்தலை நாகம் – நடுவே நர்த்தனமாடும் கண்ணன்
ஆலயத்தின் வெளியே ஐந்தலை நாகச் சிற்பங்கள்