ஐகொந்தம் பாறை ஓவியங்கள்
கிருஷ்ணகிரிக்கு 2012 ஜனவரி மாதம் தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காகச் சென்றிருந்தபோது ஐகொந்தம் சென்ற விஷயம் பற்றி என்னுடைய வலைப்பூ பதிவில் இங்கே குறிப்பிட்டிருந்தேன். ஐகொந்தம் பெருமாள் கோயில் சென்று விட்டு அதனை ஒட்டி மலைப்பகுதியில் வலது புறத்தின் பெரும் பாறைகள் அமைந்த ஒரு பகுதியில் பாறை ஓவியங்கள் உள்ளதாகவும் அவை பெருங்கற்கால ஓவியங்கள் என்றும் திரு.சுகவனம் முருகன் விளக்கமளித்தார். அந்தப் பாறை ஒவியங்களின் தொகுப்பும் அதனைப் பதிவு செய்த காணொளி ஒளிப்பதிவும் இங்கே இடம்பெறுகின்றன.
புகை இப்படங்கள்: டாக்டர்.நா.கண்ணன், முனைவர்.க.சுபாஷிணி
காணொளிப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி
நன்றி: திரு.சுகவனம் முருகன்
**வீடியோ பதிவை நிகழ்கலை வலைப்பூவில் இங்கே காணலாம்.
புகைப்படத் தொகுப்பு
ஐகொந்தம் கோயில் அமைந்திருக்கும் பகுதி
பாறை எழுத்துக்கள் நிறைந்துள்ள பாறையின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட காட்சி.
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
பாறை ஓவியங்கள் / எழுத்துக்கள் / குறிகள்
திரு.சுகவனம் முருகன், டாக்டர்.நா.கண்ணன், சுபா
தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் திரு.சுகவனம் முருகனுடன்…