Home Tamil MedicineHerbs எளிய மூலிகைகள்

எளிய மூலிகைகள்

by Dr.K.Subashini
0 comment

தமிழக இல்லங்களிலே காணப்படும் மூலிகைகள்

முனைவர்.க.சுபாஷிணி

 

மிகச் சுலபாக வளரக்கூடியதும் சிறந்த மருத்துவ பலன்களைத் தரக்கூடியவையுமானவை மூலிகைச் செடிகள். துளசி, கரிசலாங்கண்ணி, பொன்னங்கன்னி, இஞ்சி, முருங்கை, போன்றவை தமிழகம் மட்டுமன்றி வேறு பல ஆசிய நாடுகளிலும் கூட கிடைக்கக்கூடியவை. இந்த மூலிகைச் செடிகளின் தனிச் சிறப்பு என்னவென்றால் இவை பிரத்தியேக பாதுகாப்பு இன்றியும் கூட செழிப்பாக வளர்பவை.   மூலிகைகளை உணவில் சேர்த்து சமைத்து உண்பதை நமது மூதாதையோருக்கு தொன்று தொட்டு வழக்கமாக் கொண்டிருந்தனர். வழி வழியாக இன்றும் நமது உணவுப் பழக்க வழக்கத்தில் இம்மூலிகைகள் முகிய இடம் பெறுகின்றன. இன்றும் கூட பல தமிழ் இல்லங்களில் மூலிகைகளை சிரத்தை எடுத்து வளர்த்து வருகின்றனர். அன்றாட சமையலைல் பயன்படுத்தி வருகின்றனர்.

 

ஸ்டெல்லா

 

2011 மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த போது தோழி ஸ்டெல்லா இல்லத்தில் இவ்வைகையான பல மூலிகைச் செடிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது. மூலிகைகளை அவர் எவ்வகையில் பயன்படுத்துகின்றார்? எவ்விதமான நோய்களை குணமாக்க அவை உதவுகின்றன என வினவிய போது அவர் பல அனுபவப்பூர்வமான தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அந்த கலதுரையாடலின் பதிவுகள் இதோ:

 

1. அகத்துக் கீரை

 

 

ஒலிப்பதிவைக் கேட்க: {play}http://www.subaonline.net/thf/thf_depot/stella_herbs/stella_agathukirai.mp3{/play}

 

2.லச்சக்கொட்ட்டைக்கீரை

 

ஒலிப்பதிவைக் கேட்க: {play}http://www.subaonline.net/thf/thf_depot/stella_herbs/stella_latchakotaikirai.mp3{/play}

3.கரிசலாங்கண்ணி

ஒலிப்பதிவைக் கேட்க: {play}http://www.subaonline.net/thf/thf_depot/stella_herbs/stella_karisalangkanni.mp3{/play}

4.பொன்னங்கன்னி

ஒலிப்பதிவைக் கேட்க: {play}http://www.subaonline.net/thf/thf_depot/stella_herbs/stella_ponnangkanni.mp3{/play}

5.முருங்கைக்கீரை

ஒலிப்பதிவைக் கேட்க: {play}http://www.subaonline.net/thf/thf_depot/stella_herbs/stella_murungkaikirai.mp3{/play}

6.துத்தி

ஒலிப்பதிவைக் கேட்க: {play}http://www.subaonline.net/thf/thf_depot/stella_herbs/stella_tuthi.mp3{/play}

7.ரம்பை

ஒலிப்பதிவைக் கேட்க: {play}http://www.subaonline.net/thf/thf_depot/stella_herbs/stella_rambai.mp3{/play}

8. வசம்பு

ஒலிப்பதிவைக் கேட்க: {play}http://www.subaonline.net/thf/thf_depot/stella_herbs/stella_vasambu.mp3{/play}


படங்கள், ஒலிப்பதிவு : முனைவர்.க.சுபாஷிணி

 

 

 

 

 

 

 

 

You may also like

Leave a Comment