ஈழத்தமிழர்களின் ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு தொடர்பான பல வரலாற்று செய்திகளை தாங்கி வரும் பகுதி இது. இதில் ஜூலை 2007ம் ஆண்டு தொடங்கி மாதா மாதம் ஜெர்மனி திரு.குமரன் அவர்கள் வழங்கி வரும் ஐரோப்பா நோக்கிய ஈழத்தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மண்ணின் குரல் மாதாந்திர வெளியீடுகளின் வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொகுப்பினை இங்கு காணலாம்.
திரு குமரன் அவர்கள் ஐரோப்பிய புலம் பெயர் தமிழர்களிடையே மாஸ்டர் குமரன் எனமான்பாக அழைக்கப்படுபவர். யாழ்ப்பாணத்தில் தமிழாசிரியராக பணி புரிந்தவர். ஆழ்ந்த இலக்கிய தமிழ் புலமை கொண்டவர் இவர். [இவரது பேட்டிகளை மாதா மாதம் ஒலிப்பதிவு செய்பவர் முனைவர்.க.சுபாஷிணி.]
பாகம் 1 :
பாகம் 2 :
பாகம் 3 :
பாகம் 4 :
பாகம் 5 :
பாகம் 6 :
பாகம் 7 :
பாகம் 8 :
பாகம் 9 :
பாகம் 10 :
பாகம் 11 :
-ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கான அகதி அந்தஸ்து மற்றும் அது தொடர்பான விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
பாகம் 12 :
-புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் ஈழத்தமிழர்களின் தொழில் நிலை குறித்த விளக்கம்
[பதிவு செய்யப்பட்ட நாள்: 08/12/2008]