அள்மிகு வேல்முருகன் – ஞானமுனீஸ்வரர் ஆலயம். கிருஷ்ணன், சிங்கை. செங்காங் ரிவர்வேல் கிரசண்டில் அருள்மிகு வேல்முருகனுக்கும், ஞான முனீஸ்வரருக்கும் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பலவிதங்களிலும் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இருபதாம் நூற்றாண்டில் சிங்கப்பூரில் அமைந்த முதல் ஆலயம் இதுவாகும். …
Tag: