"வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார் அரு.சோமசுந்தரன்     "பெரும்புலவர்" என்று 19ஆம் நூற்றாண்டில் புலவர்களால் புகழப்பெற்றவர் "வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார். இவர் தேவகோட்டையில் "மேலவீடு" எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் – உறையூர் பிரிவில், 1855ஆம் ஆண்டு இலக்குமணன் செட்டியார் – லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார். இவரது அண்ணன்மார் மூன்று பேர். பிறந்த தேதியும் மாதமும் அறியக் கிடைக்கவில்லை.    சிந்நயச் செட்டியார் ஓர்Read More →