பொடுதலை – Lippia
2010-01-03
பொடுதலை திரு.அ.சுகுமாரன் Dec 03, 2009 பெயரிலேயே மூலிகையின் பலனை வைத்திருக்கும் மூலிகைகளில் பொடுதலையும் ஒன்று மனிதனின் தலையில் வரும் பொடுகை நீக்கும் மூலிகை பொடுதலை. பொடுதலை (Phyla nodiflora) ஒரு முலிகைச் செடியாகும்..பொடுகை நீக்குவதைத் தவிர வேறு பல மருத்துவ குணங்களும் அடங்கியது பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி’ என்பது பழமொழி. பெயரைச்சொன்னாலே போதுமாமம் ! பேதி ஓடியே போய்விடுமாம் ! இது ஈரப்பாங்கானRead More →