தாமரை   திரு.அ.சுகுமாரன்  Dec 01, 2009 தாமரை ஒரு   நீண்ட நாள் வாழும்  நீர்வாழ்  தாவரம்.   இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். தாமரை பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்டதாகவும்   எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டு வழிபாட்டுக்கும் பயன்பட்டதாகக் கூறப்படுகிறது.  ஆனால் இந்தியாவில் வேதத்திலேயே  தாமரை  . குறிப்பிடப்படுவதாகதெரிகிறது.   சோம என்பது தாமரையை  குறிக்கும் என நிறுவப்பட்டிருக்கிறது. டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தRead More →