திரு.முத்துசாமி   தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களில் ஒன்று கூத்து. இன்றைய நவீன கலை உலகில் கூத்து எனும் இக்கலைக்கு உள்ள நிலை பற்றி விளக்குகின்றார் மூத்த தமிழ் எழுத்தாளர் கூத்து பட்டறை முத்துசாமி. இவர் கூத்து கலையை நவீன காலத்தில் நகர மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெரும் பங்காற்றியவர்.   திரு.மாலன், திரு. நரசய்யா எவ்வாறு இவருக்கு இந்த கலையில் ஆர்வம் ஏற்பட்டது கண்ணப்ப தம்பிரானுடனான தொடர்புRead More →

  கட்டுரை, ஒலிப்பதிவு, காணொளி,  புகைப்படங்கள் : முனைவர்.க.சுபாஷிணி May 9 எட்டயபுரத்தை நோக்கி   சென்ற ஆண்டு சீதாலட்சுமி அவர்கள் மின்தமிழில் எழுதத் தொடங்கியதுமே தனது அறிமுகத்தில் எட்டயபுரத்தையும் அறிமுகப்படுத்தி நம்மில் பலருக்கு இந்த சிறு நகரத்தின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவரது பல மடல்களின் வழியும் அதன் பின்னர் தொடர்ந்த எங்களது gtalk, தனி மின்னஞ்சல் பரிமாற்றங்கள் மூலமாகவும் பல்வேறு சிறப்புக்களை இந்த நகரம் கொண்டிருக்கும் உண்மையை நான் தெரிந்துRead More →