மெய்கண்டார் அறிமுகம் இவரது தந்தையார் அச்சுதகளப்பாளர். இவர் வேளாண்மரபினர். இவரது குலக்குரு அருள்நந்தி சிவாசாரியார். பல நாட்களாக குழந்தை பேறு இல்லாமல் வருந்தி வந்தார், அச்சுதகளப்பாளர். தமது மனக்குறையைக் குருவிடம் கூற, அவரும் சிவ பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்து குழந்தை பிறக்க வேண்டினார். திருவெண்காடு சென்று அங்கு திருமுறைகளைப் பாடி இறைவனை அத்தம்பதியர் வணங்கினர். இறையருளால் குழந்தைப் பேறு கிட்டியது. அக்குழந்தைக்குச் சுவேதனப் பெருமாள் எனப் பெயரிட்டுRead More →

சைவ சித்தாந்த தத்துவ நூல்கள் அவற்றின் பட்டியல் அடங்கிய பகுதி சைவ சித்தாந்த சாஸ்திர நூல்கள் ±ñ      «ÕÇ¡Ç÷¸û                         áø¸û            ¸¡Äõ 1. ¾¢ÕÅ¢Âæ÷ ¯öÂÅó¾ §¾Å ¿¡ÂÉ¡÷ ¾¢Õ×ó¾¢Â¡÷ 1148 2. ¾¢Õ츼ç÷ ¯ööÅó¾ §¾Å ¿¡ÂÉ¡÷ ¾¢Õì¸Ç¢üÚôÀÊ¡÷ 1178 3. ¦Áö¸ñ¼ §¾Å ¿¡ÂÉ¡÷               º¢Å»¡É§À¡¾õ 1223 4. «Õ½ó¾¢ º¢Å¡º¡Ã¢Â¡÷                 º¢Å»¡É º¢ò¾¢Â¡÷ 1253 5. " þÕÀ¡ þÕÀ·Ð 1254 6. ÁÉÅ¡º¸í¸¼ó¾ §¾ÅRead More →

பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத் தேவர்! புலவர் முத்து வேங்கடேசன்    "செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!  செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர். "சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி – பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார்.Read More →

"தமிழ் ஞாயிறு"  முனைவர் நிர்மலா மோகன்   ‘பூங்குன்றம்’ என்னும் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் இரண்டுபேர். ஒருவர், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடிய சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனார். மற்றொருவர், "பண்டிதமணி" என்று அனைவராலும் போற்றப்படும் மகாமகோபாத்தியாய, முதுபெரும் புலவர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார். ஏழு மாதம் கூடப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகRead More →

மறைக்கப்பட்ட மாமனிதர் பா.வே. மாணிக்க நாயக்கர்! புலவர் பா.அன்பரசு   1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைத்துப் பார்ப்பது தேவையான ஒன்றாகும். மாணிக்க நாயக்கர் சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பெற்றோர் வேங்கடசாமி நாயக்கர் – முத்தம்மையார் தம்பதிக்குப் பிறந்தார். சென்னை கிண்டிRead More →