by Dr.K.Subashini

அவுரி திரு.அ.சுகுமாரன் Jan 02, 2010     நீலி என சமஸ்கிருதத்திலும்  சென்னா என ஆங்கிலத்திலும்  அறியப்படும . அவுரி எனும் குறுந்  செடியினம்  இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும்  அதிகம் பயிராகும் தாவரமாகும் . வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி  உயரம் வரை …