ஆவாரை – Cassia auriculata திரு.அ.சுகுமாரன்   Oct 11, 2009   ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ! இது சித்தர்கள் கூறும் ஒரு தெய்வ வாக்கியம் . இது ஒரு காய கலப்ப மூலிகை .   மதிப்புத்தேரியாமல் சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூ பூத்து மண்டிக்கிடக்கிறது.  இதன் அனைத்து பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. அதன் வேர் இலைகள் ,பூ ,கிளைகள்Read More →

பசலை கீரை – Portulaca quadrifida திரு.அ.சுகுமாரன்   Oct 09, 2009     சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார். இது வள்ளுவர் கூறும் காமத்துப்பால் வர்ணனை.  ஆனால் இதற்கும் பசலை கீரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . இதில் பச்சையம்Read More →

துளசி – Ocimum sanctum திரு.அ.சுகுமாரன்   Oct 08, 2009     பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே! பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே! அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே! அஷ்ட ஐச்வர்யம் அளிப்பாய் நமஸ்தே !   கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன் கிரகஸ்தர்கள்பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன் முமுக்ஷுக்கள் பூஜை செய்தால் மோக்ஷபதம் கொடுப்பேன்   துளசி என்றால் தெரியாதவர் யார் ?Read More →

  கரிசலாங்கண்ணி திரு.அ.சுகுமாரன்   Sept 22, 2009     ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க”  புதுமணை புகுவிழாக்களில் திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை  பார்த்திருப்பீர்கள்.   அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்Read More →

திருநீற்றுப்பச்சிலை – Sweet basil திரு.அ.சுகுமாரன்   Sept 24, 2009     காஞ்சிபுரத்திலிருந்து சுங்குவார் சத்திரம் வழியாக திருவருள் செல்லும் வழியில் அமைந்துள்ளது  திருவிற்கோலம். இங்கு திருவிற்கோலநாதர் இறைவனாகவும், அன்னை உமா பார்வதி திரிபுரசுந்தரியாகவும் காட்சியளிக்கின்றனர்.   இங்கு  திருத்தல மரம் உருத்திரட்சடை என்னும் திருநீற்றுப்பச்சிலை, தீர்த்தம் அச்சிறுகேனி அக்னி தீர்த்தம் மிகவும் பழமைவாய்ந்தது. அச்சிறுக்கேணி எனப்படும் இக்குளத்தில் தவளைகள் இல்லாமல் இருப்பது அதிசயமாகும். சுற்றிலும் வயல்கள் இருந்தும் இத்திருக்குளத்தில்Read More →

வேம்பு – NEEM திரு.அ.சுகுமாரன்   Sept 23, 2009     வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.   நாம் பாட்டுக்கு வெய்யக்காலம் வந்தால் வேப்பிலை வைத்து மாரியம்மன் விழா எடுத்து குளிர்ச்சியாக கம்பன்கூழ் குடித்து கொண்டிருப்போம் .அந்த வேப்பிலைக்கும் ஒரு வேட்டு  வந்தது ,Read More →

கடுக்காய் Terminalia chebula திரு.அ.சுகுமாரன் Sept 21, 2009   காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே இது கோல் ஊன்றி நின்ற விருத்தன் ,குமரன் ஆக நம் சித்தர்கள் கூறும் வழி. பழனி தண்டாயுத பாணியை பற்றி கூட அப்படி ஒரு கருத்து உண்டு. அவர் தண்டாயுதபாணி .குமரனுக்கு ஏன் தண்டம் ? நவபாஷனத்தின் மகிமையை காட்ட  விருத்தன் குமானானதால் கோலுடன்Read More →

கரிசலாங்கண்ணி திரு.அ.சுகுமாரன்   Sept 19, 2009     தின்ற கரிசாலை தேகம் திரை போக்கும்        தின்ற கரிசாலை சிறந்த நரை போக்கும் தின்ற கரிசாலை தேகம் சிறுபிள்ளை தின்ற கரிசாலை சிதையாது இவ் வாக்கையே   நாற்பது வகையான நோய்களைக் குணப்படுத்தும் சக்தி படைத்தது தெய்வீக மூளிகையான கரிசாலை. இதை நாள்தோறும் உண்டுவந்தால் பித்தமும், கபமும் வெளியேறும். கண்பார்வை மங்காது. கண்களில் ஒளி உண்டாகும். பல்வலி வராது.Read More →

வல்லாரை திரு.அ.சுகுமாரன்   Sept 17, 2009   செயலில் "வல்லாரை அறிவில் "வல்லாரை ஆற்றலில் "வல்லாரை அதுவே மூலிகையில் ஒரு "வல்லாரை "வல்லார உண்டோரிடம் மல்லாடாதே’ என்பது பழமொழி.  சரஸ்வதியின் சாராம்சம் பொருந்திய மூலிகை . பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்தRead More →

ஓரிதழ் தாமரை திரு.அ.சுகுமாரன்   Sept 12, 2009   மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.     பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்கRead More →