இந்த சிங்கை ஆலயங்கள் தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளையும் சிங்கை திரு.கிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்தக் கட்டுரைகளையும் சில படங்களையும் திரு. மணியம் (சிங்கை) அனுப்பி உதவியுள்ளார். இந்தக் கட்டுரைகளின் எழுத்துத் திருத்தங்களை மேற்பார்வை செய்து உதவியுள்ளார் திரு.தேவராஜன், சென்னை …