படங்கள்:முனைவர்.க.சுபாஷிணி   கார்த்திகை தீபம் திருமதி.கீதா சாம்பசிவம்   ஈசனின் அடியையும் முடியையும் தேடி மஹாவிஷ்ணுவும், பிரம்மாவும் சென்ற கதை நமக்கெல்லாம் தெரியும்.  ஜோதி ஸ்வரூபமாக நின்ற ஈசனின் அடியைத்தேடி வராஹமாக விஷ்ணுவும், அன்னமாக பிரம்மாவும் சென்றும் இருவராலும் காணமுடியாமல் போனது.  ஆனால் பிரம்மாவோ ஈசனின் முடியிலிருந்து கீழே வந்து கொண்டிருந்த தாழம்பூவைப் பொய்ச் சாட்சி சொல்ல வைத்துத் தான் முடியைக் கண்டதாகக் கூறவே அவர் ஈசனால் சபிக்கப்பட்டதும், பின்னர்Read More →

படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011   கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம்   கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் அண்ணாமலையார் அலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் முருகன் ஆலயம். மிகப்பழமையான இந்த ஆலயத்தின் சுவர்களிலும் தூண்களிலும் மிக நுணுக்கமான வித்தியாசமான கற்சிற்பங்களைக் காணலாம். இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் உப்பு கொட்டி வைத்திருப்பதைக் காணலாம்.  முகத்தில் மரு உண்டாகும் போது பக்தர்கள் இம்மருRead More →

தாராசுரம் ஆலயத்தின் முழுதும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட சில படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. படங்கள்: உதயன்         2_1: ஆலய சுற்றுப்புறம் 2_2: தேர்வடிவில் அமைந்த மண்டபம்  2_3: மண்டபத்தில் அமைந்துள்ள படிகளில் உள்ள சிற்பங்கள் 2_4: கோயிலுக்குள்ளே 2_5: கோயிலுக்குள்ளே  2_6:  அன்னப்பூரணி அன்னை   2_7:  அன்னப்பூரணி அன்னை (முகம்)    2_7:  மூலமூர்த்தி  2_7:  தூணில் உள்ள சிற்பம் (முழுதாக)   2_7:  தூணில் உள்ள சிற்பம் (சிற்பம்Read More →

தாராசுரம் ஆலயத்தின் முழுதும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட சில படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி   1. முன் பக்க கோபுரம் 2. கோபுரத்தின் ஒரு பகுதி 3. தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் 4. தூண் – யாழி 5. ஆலயம் முழுதும் உள்ள சிற்பங்கள் செதுக்கப்பட்ட பல தூண்களில் ஒன்று. 6. தூணில் செதுக்கப்பட்ட சித்திரம் 7. தூணில் செதுக்கப்பட்ட சித்திரம் 8. தூணில் செதுக்கப்பட்ட சித்திரம்Read More →

  தாராசுரம்    வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி விளக்கும் ஒரு விழியப் பதிவு இது. சோழர் காலத்து கட்டிடக் கலையின் சிறப்பினை வெளிக்காட்டும் இந்த அற்புதப் படைப்பின் வரலாற்றினை அதன் சிறப்பினை இக்கோயிலின் பகுதிகளை விளக்கும் சிறப்புப் பதிவு இது. விளக்குபவர் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.பத்மாவதி.   சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும்Read More →

ஒலிப்பதிவும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாள்: 28-06-2010     தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்   தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டிகள்  இப்பகுதியில் இடம் பெறுகின்றன.     முனைவர் பத்மாவதி     பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/pathma1.mp3{/play} அறிமுகம் – இப்பகுதியில் தனது தற்போதைய பணிகள் பற்றி விளக்குகின்றார். அத்துடன் தான் தற்போது பிரத்தியேகமாகRead More →

  முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இப்பகுதியில் இவர் தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பை முழுமையாக விளக்குகின்றார்.     குடவாசல் பாலசுப்ரமணியம்     {flv}kudavayil_Balasubramaniayam{/flv} பேட்டிகளை செய்தவர் முனைவர்.க.சுபாஷிணி   பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/tanjai/tanjai1.mp3{/play} தஞ்சை பெருங்கோயில் விளக்கம். கேரளாந்தரக் திருவாயில் விளக்கம். அக்னிRead More →

  சிற்பி திரு. கே. பி. உமாபதி ஆச்சார்யா – அறிமுகம் பல்லவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் என்று பல மன்னர்களால் வளர்க்கப்பட்ட கலை சிற்பக் கலை. இன்றும் உலகோர் கவனத்தை ஈர்க்கும் மாமல்லபுரச் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் என்று ஏராளமான இடங்களை கூறலாம். இப்படி உலகோர் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் சிற்பங்களை வடித்த சிற்பிகளின் வம்சத்தினர் இன்றும் நம்மிடையேRead More →

  கல்வெட்டுகள்  வரலாற்று உண்மைகளைப் புரிந்து கொள்ள உதவும் சான்றுகள்.  தமிழ் மற்றும் ஏனைய திராவிட மொழிகளிலான கல்வெட்டுகள் தொடர்பான தகவல்களை திரட்டி மின்பதிப்பாக்கும் முயற்சி இது.Read More →