செய்தி, விழியப் பதிவு, புகைப்படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி   வணக்கம். இன்று ஒரு வித்தியாசமான விழியப் பதிவு தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது. இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதம் செய்யப்பட்டது. ​திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோயில் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இருப்பது. ​பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மன் நிர்மாணித்த கோயிலாக இது அறியப்படுகின்றது. இக்கோயிலின் பின்புற சுவற்றினைக் கடந்து​ புதர் நிறைந்த பாதையில் நாம்Read More →

செய்தி, விழியப் பதிவு, புகைப்படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி     வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கும் முந்தைய பழமையான ஒரு கோயில். இக்கோயிலினுள் சென்று கோயிலின் அமைப்பை பார்க்கும் போது நமக்கு மிக முக்கியமாக மூன்று மாறுபட்ட வகையிலான கட்டிட கட்டுமான அமைப்பு அங்கு இருப்பது தெரியும். இன்றைக்கு ஆயிரம்Read More →

புகைப்படத் தொகுப்பு தொடர்கின்றது   ஆலயத்திற்குள் உள்ள பலா மரம் காய்களுடன். பின்னே சிறு சிறு சன்னிதிகள் சூரியனார் சன்னிதிக்கு முன் இருக்கும் துவாரபாலகர் 1  சூரியனார் சன்னிதிக்கு முன் இருக்கும் துவாரபாலகர் 2 சூரியன் சன்னிதி தமிழ் கல்வெட்டு ஆலயச் சுவற்றில் தம் பெயர்களைக் எழுதி வைத்திருக்கும் நம் சமூகத்தவர் கல்வெட்டுகளின் மேல் பெயரெழுதி அதனை வாசிக்க முடியாதவாறு செய்திருக்கின்றனர் தெளிவாக இன்னமும் வாசிக்கக் கூடிய நிலையில் இருக்கும் தமிழ்Read More →

செய்தி, புகைப்படங்கள், வீடியோ பதிவு: முனைவர்.க.சுபாஷிணி     சோழ நாட்டு கோயில் – குடந்தை கீழ்கோட்டம் (நாகேஸ்வரசுவாமி கோயில்)   வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.   சோழ பரம்பரையின் மாவீரன் ஆதித்த கரிகாலனின் மரணச் செய்தியும் அதன் பின்னனியில் இருக்கும் உண்மையும் தெளிவு பெறா விஷயங்களாகவே உள்ளன. பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களில் பலருக்கு அருள்மொழிவர்வனைப் பார்க்கRead More →

  புகைப்படங்கள், வீடியோ பதிவு: முனைவர்.க.சுபாஷிணி 1978ம் ஆண்டில் தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்களின் மாணவர் குழு ஒரு கோயிலைக் கண்டிபிடித்தனர். அப்போது மண் புதர்களால் மறைக்கப்பட்டு செடிகளும் கொடிகளும் மரங்களும் முளைத்து ஒரு கோயிலை முழுமையாக மறைத்திருந்தது. அன்று இந்தத் தொல்லியல் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் டாக்டர்.பத்மாவதி அவர்களும் ஒருவர். கடந்த ஆண்டு(2013) மார்ச் மாதம் தமிழகத்தில் சோழர் காலRead More →

வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இவ்வாண்டு மார்ச் மாதம் சோழநாட்டிற்கு எனது பயணம் அமைந்ததில் ஒரு அதிசயமான ஒரு நிகழ்வு நடந்தது. என்னுடன் டாக்டர்.பத்மாவதியும், இந்திய தொல்லியல் துறை ஆய்வாளரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவருமான பரந்தாமனும் கலந்து கொள்ள நாங்கள் செம்பியன் மாதேவி பள்ளிப் படை கோயிலைத் தேடிக்கொண்டு சென்றோம். காடுகளுக்குள்ளும், சிற்றூர்களிலும் தேடிக் கொண்டு எங்களை அழைத்து வந்தRead More →

  மண்ணின் குரல்:டிசம்பர் 2014: வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் சிதிலமடைந்த ஆலயம்   புகைப்படம், வீடியோ: முனைவர்.க.சுபாஷிணி   வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.   இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையாக இருக்க வாய்ப்புள்ள ஒரு பழம் கோயிலைத் தேடிக்கொண்டு எங்கள் தேடல் அமைந்தது. இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர் ஆய்வுமாணவர் பரந்தாமன், டாக்டர்.பத்மா, நான் ஆகிய மூவரும் நகரைRead More →