பதிவு செய்யப்பட்ட நாள்: 8.1.2012 ஏற்பாடு: பவளசங்கரி திருநாவுக்கரசு, ஆரூரன் படங்கள், ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி   ஈரோடு கலைமகள் பள்ளியில் கொடுமணல் ஆய்வின் போதும் மேலும் ஈரோட்டின் வேறு சில பகுதிகளிலும் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், சிற்பங்கள் மிகச் சிறப்பாக காட்சி வைக்கப்பட்டுள்ளதோடு  பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.   8.1.2012 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்களுடன் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து  இந்த அருங்காட்சிப் பொருட்களைRead More →

பெண்ணேஸ்வரர் திருக்கோயில் பதிவு:05.03.2012 ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி படங்கள்: டாக்டர்.நா.கண்ணன், ப்ரகாஷ் சுகுமாரன், முனைவர்.க.சுபாஷிணி   தமிழ் மரபு அறக்கட்டளையினர் கிருஷ்ணகிரி நகருக்குச் சென்றிருந்த போது பெண்ணேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அக்கோயிலின் பழம் பெருமைகளைப் பற்றி தொல்லியர் அறிஞர், ஆர்வளர் திரு.சுகவனம் முருகன் அவர்கள் கூறக்கேட்டு பதிவு செய்து வந்தனர். இப்பயணத்தில் கலந்து கொண்டவர்கள் : செல்வமுரளி, சக்தி, ப்ரகாஷ் சுகுமாரன், டாக்டர்.நாகண்ணன், முனைவர்.க.சுபாஷிணி ஆகியோர்.      Read More →

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் கட்டுரையும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி   நான் இந்த வருடம் (ஜனவரி 2012ல்) தமிழகம் சென்றிருந்த போது ஈரோட்டில் சில நாட்கள் இருந்ததைத் பற்றி வேறு சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். ஈரோட்டில் எனது திட்டப்படி ஒரு சில இடங்களைச் சென்று பார்த்து வர வேண்டும் என்ற ஒரு பட்டியல் இருந்தது. ஈரோட்டில் இருந்த சமயம் திரு.திவாகருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஈரோட்டில் இருந்தால் நிச்சம் திருச்செங்கோடுRead More →

படங்களும் கட்டுரையும்: முனைவர்.க.சுபாஷிணி   குடைவரைக் கோயில்   குன்றக்குடியில் குன்றக்குடி மடத்தின் அருகாமையில் உள்ள குடைவரைக் கோயில் பொதுவாக பார்ப்பவர்களுக்குச் சிறு குகைக் கோயில் என்ற எண்ணத்தைக் கொடுத்தாலும் உள்ளே சென்று பார்க்கும் போது அங்குள்ள சிற்பங்களும், கருவறையில் அமைந்திருக்கும் சிவலிங்க வடிவமும் மனதைப் பரவசப் படுத்தும் அற்புதச் சிற்பங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.   துர்க்கை கோயில் முழுக்க மலையைக் குடைந்து சிற்பிகள் உயர்ந்த பெரியRead More →

இச்சிற்பங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர், வடிவுடை நாயகி, மற்ரும் வீரநாராயணப் பெருமாள் சன்னிதி்களின் முன்புறத்தில் அமைந்துள்ள கற்றூண்களில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள். 31. 32. 33. 34. ஐந்தலை நாகம் சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள காட்சி 35. ஹனுமான் 36. 37. 38. 39. மஹா விஷ்ணு 40. 41. 42. 43. 44. 45. 46. 47. வேல் ஏந்திய திருமுருகன் 48. 49. 50. 51. 52. சிவலிங்கத்தைப் பூஜை செய்யும் அகஸ்தியர்Read More →

இச்சிற்பங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர், வடிவுடை நாயகி சன்னிதி்யின் முன்புறத்தில் அமைந்துள்ள கற்றூண்களில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள்.      1.நாரதர் 2. அகத்தியர் 3. திருஞானசம்பந்தர் 4. 5. பிள்ளையார் 6. 7. 12 ராசிகள் 8. 9. 10. புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் 11. 12. 13. ஸ்ரீ ராமர் வில்லுடன் 14. கோலாட்டம் ஆடும் நடன மங்கை 15. கருடாழ்வார் 16. 17. பசுவும் கன்றும், தாய்ப்பசு கன்றை நக்கிக்Read More →

  திருப்பாண்டிக் கொடுமுடி   அறிமுகம்   கோவில் – திருப்பாண்டிக் கொடுமுடி இடம் –  கொடுமுடி மூலவர் – அருள்மிகு மலைக்கொழுந்தீசுவரர் தேவியார் – அருள்மிகு வடிவுடைநாயகி ( சௌந்திரவள்ளி) பெருமாள் – அருள்மிகு வீரநாராயணப் பெருமாள் தேவியார் – அருள்மிகு திருமங்கை நாச்சியார் (மகாலட்சுமி) தனி சன்னிதி – அருள்மிகு பிரம்மா (வன்னி மரத்தடியில்) தீர்த்தம் – காவிரி, தேவ தீர்த்தம், பரத்துவாச தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்Read More →

படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி, ப்ரகாஷ், நா.கண்ணன் ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 5.1.2012     இவை நவகண்டம் எனப்படும் நடுகல்கள். ஒரு வீரன் தனது குடிகளுக்காகவோ அல்லது தனது அரசனுக்காகவோ தன்னையே பலியிட்டுக் கொள்வதைச் சித்தரிக்கும் ஒரு சிற்ப வகையைச் சார்ந்தது. தன்னை காணிக்கையாகக் கொடுத்து பலியிட்டுக் கொள்ளும் இவ்வழக்கம் பண்டைய வழக்கில் இருந்து வந்துள்ளதற்கு இச்சிற்பங்கள் சான்றாக உள்ளன. தமிழ் நாடு முழுவதுமுள்ள நடுகல்களில் ஏறக்குறைய 90Read More →

படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 திருவண்ணாமலை திருக்கோயில் திருவண்ணாமலை நகரின் சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பது அண்ணாமலையார் திருக்கோயில். இப்பழமைமிக்க ஆலயம் மிகத் தொன்மை வாய்ந்ததும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இது ஒரு சிவத்தலம். 7ம் நூற்றாண்டில் இக்கோயில் சிறிய அளவில் செங்கற்கசுதை மாடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.   அண்ணாமலையார் கோயிலில் தஞ்சைச் சோழ மன்னர்கள், ஒய்சள மன்னர்கள், விஜயRead More →

தாராசுரம் ஆலயத்தின் முழுதும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட சில படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. படங்கள்: உதயன்         2_1: ஆலய சுற்றுப்புறம் 2_2: தேர்வடிவில் அமைந்த மண்டபம்  2_3: மண்டபத்தில் அமைந்துள்ள படிகளில் உள்ள சிற்பங்கள் 2_4: கோயிலுக்குள்ளே 2_5: கோயிலுக்குள்ளே  2_6:  அன்னப்பூரணி அன்னை   2_7:  அன்னப்பூரணி அன்னை (முகம்)    2_7:  மூலமூர்த்தி  2_7:  தூணில் உள்ள சிற்பம் (முழுதாக)   2_7:  தூணில் உள்ள சிற்பம் (சிற்பம்Read More →