Monday, October 13, 2014 Posted by Dr.Subashini    வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. செங்கல் தயாரிப்பு என்பது மிகப் பழமையான ஒரு கலை. தமிழர் கட்டிடக் கட்டுமானத் துறையில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு அடிப்படைத் தொழில் இது. மதுரைக்கு அருகே இருக்கும் மானாமதுரை, திருப்பாச்சேத்தி ஆகிய பகுதிகளில் செங்கல் தயாரிப்பு தொழில்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குடிசைத் தொழில்Read More →

  Tuesday, December 30, 2014 Posted by Dr.Subashini     வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது.   வரகுண பாண்டியன்   திருவாதவூர் திருமறைநாதர் ஆலயத்துக்கு அருகில்,  சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில். இது தனி ஆலயமாகவே  உள்ளது. இக்கோயில் இருக்கும் இடமே மாணிக்கவாசகர்  அவதரித்த பகுதி.    சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர்Read More →

 Wednesday, January 07, 2015 Posted by Dr.Subashini     வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது.        ​ இயந்திரங்கள் மனிதர்களின் வாழ்வில் படிப்படியாக இடம் பிடித்துக் கொண்டு வரும் காலம் இது.   தொழில்நுட்பம் அதி வேகமாக முன்னேறி வரும் இக்காலகட்டத்தில் தமிழகத்தில் காலங்காலமாகத் தொடர்ந்து நிலைபெற்றிருக்கும் சில தொழில்கள் இன்னமும் மக்கள் வாழ்வில் மறையாமல் இடம்பெற்றிருக்கின்றன.Read More →

 Monday, January 12, 2015 Posted by Dr.Subashini     வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று  இன்று வெளியீடு காண்கின்றது.          ​   ஆனைமலை மதுரைக்கு அருகில் இருக்கின்றது. ​சமணத்தின் சுவடுகள் பல நிறைந்த ஒரு பகுதியாக ஆனைமலை விளங்குகின்றது. மதுரை பகுதியில் சமண முனிவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். பள்ளிகள் அமைத்து சமண நெறிகளை போதித்து வந்தனர். 6ம் நூற்றாண்டுக்குப்Read More →

 Saturday, May 23, 2015 Posted by Dr.Subashini     வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.              ​   இப்பதிவில் பொதுவாக ஒரு குடைவரைக்கோயில் என்பது எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்பது  முதலில் விளக்கப்படுகின்றது.  முதலில் எவ்வகை இடத்தில் குடைவரைக்கோயிலை அமைக்கவேண்டும் என தேர்ந்தெடுத்தல். உளியால் பாறையை தோண்டி எடுத்து விட்டு உள்ளேRead More →

 Sunday, August 23, 2015 Posted by Dr. Subashini     வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.    ​   மதுரையிலிருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள திருவாதவூர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த ஊர் என்ற சிறப்புக்குறியது. அவருக்கு திருவாதவூரர் என்ற பெயரும் உண்டு. இப்பதிவில் வரும் திருமறைநாதர் ஆலயம் பாண்டிய மன்னர்களின்Read More →

ஆலவாய் – நரசய்யா வணக்கம். திரு.நரசய்யாவின் 45 நிமிட பேட்டி ஒன்று ஒலிப்பதிவாக இன்றைய மண்ணின் குரலில் இடம்பெறுகின்றது. நூல் எழுத ஆரம்பித்த நாட்களில் ஐராவதம் மகாதேவனிடம் தமிழ் பிராமி எழுத்து வாசிக்க கற்றது சங்கப்பாடல்களில் மதுரை மதுரையில் சமணர் தடையங்கள் சமணர் வாழ்வியல் மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் உள்ள சமணர் பள்ளிகள் – குறிப்பாக ஆனைமலை, மாங்குளம்,மாமண்டூர், திருப்பரங்குன்றம், அழகர் கோவில்,  போன்ற இடங்கள். மதுரைக் கோவில்,Read More →

"ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை" நூலாசிரியர் திரு. நரசய்யா இந்த  நூல் எழுதுவதற்காகத் தான் ஈடுபட்ட ஆய்வின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.          முழு நீள உரை: {play}http://www.tamilheritage.org/kidangku/alavai/nar1.mp3{/play}      நிகழ்ச்சி நடைபெற்ற நாள். 04 ஜூலை 2009   தினமலர் நாளேட்டில் இந்த நிகழ்ச்சி  தொடர்பாக வெளி வந்த செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.Read More →