[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 28. அக்கக்கா சிணுக்குரி விளையாட்டு விளையாடுகின்ற அனைவரும் தரையில் வட்டமாக அமர்ந்து கொள்கின்றனர். முதலில் ஒருவர் தன் கால்களிரண்டையும் தரையில் உட்புறம் நேராக நீட்டிக்கொள்ள மற்றவர்கள் அந்தக்கால்களுக்கு மேல் ஒருவர் பின் ஒருவராக தங்களிருகால்களையும் நீட்டிக்கொள்கின்றனர். அனைவரும் கால்களை நீட்டிய பிறகு நீட்டப்பட்ட கால்களின் முடிவில் மையத்தில் ஒரு வட்டம் கிடைக்கிறது. அவ்வட்டம் கிணறு எனப்படுகிறது. பின்னர்Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 27. அக்கக்கா கிளி செத்துப்போச்சு விளையாட்டு சிறுமிகள் மட்டும் விளையாடும் விளையாட்டு இது. இவ்விளையாட்டில் முதலில் அனைத்துச் சிறுமிகளும் தரையில் வட்டமாக அமர்ந்து உட்புறமாகக் கால்களை நீட்டிக் கொள்கின்றனர். பிறகு முதலில் ஒருவர் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துப் பின்வருமாறு கூறுகிறார் முதலாவது நபர் : அக்கக்கா சிணுக்குரி தாங்களே(ன்) இரண்டாவது நபர் : இப்பத்தான் தலRead More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 26. தண்ணீர் இறைக்கும் விளையாட்டு சிறுமிகள் மட்டும் விளையாடுகின்ற விளையாட்டு இது. எண்ணிக்கை வரம்பு இல்லை. ஆனாலும் 8 – 10 பேருக்கு மேல் விளையாடுவதில்லை. சிறுமிகள் அனைவரும் முதலில் வட்டமாக நின்று கொள்கின்னறர். முதலில் ஒருவர் தன்னுடைய வலது காலை இடது காலின் முட்டின் மேல் மடக்கி நிறுத்தி வைத்துக் கொள்கிறார்கள். அடுத்தவர் தன் காலைத்Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 24. பிள்ளைப் பந்து விளையாட்டு சிறுவன் மட்டும் (8-14) விளையாடுகின்ற விளையாட்டு இது. விளையாட்டு நபர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. விளையாடுபவர்கள் தங்களுக்குரிய விளையாட்டுக் களமாக சுவர், உயர அகலமான கல்,மரம் போன்றவை பின்னணியில் இருக்குமாறு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். அவ்விடத்திற்கு முன் விளையாட்டு நபர்களி;ன் எண்ணிக்கைக்கு ஏற்ப மணலில் சிறு சிறு குழிகளாகத் தோண்டிக் கொள்கிறார்கள். பின்Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 23. பல்லாங்குழி விளையாட்டு இது பெண்களுக்கேயுரிய விளையாட்டாகும். ஆனால் இன்று சிறுவர்களாலும் விளையாடப்படுகிறது. பல்லாங்குழிக் கருவி மரத்தினாலும், வெங்கலம், வெள்ளி போன்ற உலோகத்தினாலும் செய்யப்பட்டது. இதில் விளையாட்டுக்கருவிகளாக சோவி, புளியமுத்து, சிகப்புமுத்து, சிறிய கற்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இரண்டிலிருந்:து மூன்றுநபர்வரை இப்பல்லாங்குழி விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். இது பலவகைப்படுகின்றது. 1. காசிப்பாண்டி : இது பல்லாங்குழி விளையாட்டில் ஒருRead More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 22. சொட்டாங்கல் விளையாட்டு இவ்விளையாட்டு பெண்களும், சிறுமிகளும் மட்டும் விளையாடும் விளையாட்டு. இரண்டு முதல் ஐந்துபேர் வரை விளையாடுகின்றனர். அதிகமாக, பூப்படைந்து வீட்டிலிருக்கும் பெண்களால் விளையாடப்பட்டு வந்தது. இன்று சிறுமிகள் அதிகமாக விளையாடுகின்றனர். வீடுகட்டுவதற்கு பயன்படும் கூழாங்கற்கள் விளையாட்டுக் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஐந்து கல், ஏழுகல், பலகல் என்று கற்களின் எண்ணிக்கையைக் கொண்டு இவ்விளையாட்டு வகைப்படுத்தப்படுகிறது. விளையாடும்போதுRead More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 21. உப்புவைத்தல் விளையாட்டு இவ்விளையாட்டு சிறுவன்களால் மட்டும் விளையாடப்படுகின்றது. விளையாடுகின்றவர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்துகொள்கின்றனர். அணிக்கு ஐவராக பத்துப்பேருக்கு மேல் விளையாடுவதில்லை. இரண்டு அணியினரும் வௌ;வேறு திசைக்குச் சென்று மணலைக் கையிலெடுத்து மற்றொரு அணியினர் கண்டுபிடிக்காதபடி ஒளித்து வைக்கின்றனர். மணலைச் சிறுசிறு குவியல்களாக ஒளித்து வைக்கின்றனர். இவ்வாறு ஒளித்து வைக்கின்ற இடத்தை விளையாட்டின் ஆரம்பத்திலேயே முடிவெடுத்து விடுகின்றனர்.Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 20. தாயம் விளையாட்டு இருபாலராலும் விளையாடப்படும் விளையாட்டு இது. இதில் மூன்று வகைகள் காணப்படுகின்றன 1 – தாயம் மனை 2 – பழ மனை 3 – வெளிச்சுற்;று / தெரு /பாதுகாப்பற்ற இடம் x – பாதுகாப்பான இடம் / ஊடுமனை மேலே காட்டியுள்ளபடி தரையில் குச்சியினால் வரைந்து கொள்கின்றனர். இவ்விளையாட்டைத் தனியாக விளையாடினால்Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 19. லீப்பி விளையாட்டு இருபாலராலும் விளையாடப்படும் விளையாட்டு இது (வயது வரம்பு இல்லை). முத்துச் செதுக்குதல் விளையாட்டே இந்த லீப்பி விளையாட்டு. ஆனால் இவ்விளையாட்டு பெண்கள் பூப்படைவதற்கு முன்னால் அவர்களால் மட்டும் விளையாடப்படுவதாகத் தகவலாளி கூறுகிறார் (பழனியம்மாள் – 29.9.93). அதிகபட்சமாக நான்கு நபர்களுக்குமேல் விளையாடுவதில்லை. இவ்விளையாட்டில் விளையாட்டுக்கருவிகளாக புளியங்கொட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் தரையில் ஒரு வட்டம்Read More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 18. கல்லா? மண்ணா? விளையாட்டு இருபாலரும் விளையாடும் விளையாட்டு இது (6-10 வயது). பெரும்பாலும் தெருக்களில்தான் விளையாடப்படுகின்றது. வீட்டுத்திண்னைகளும், வீட்டு வாசல்படிகளும் கல்லாகவும், தெருவின் தரைப்பகுதி மண்ணாகவும் கொள்ளப்படுகின்றது. விளையாடுகின்றவர்கள் அனைவரும்கூடி சாட், பூட், த்ரீ முறை மூலம் பட்டவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவரிடம் கல்லுவேணுமா, மண்ணு வேண்ணுமா என்று கேட்க அவரும் மண்ணு வேணும் என்று கூறுகிறார்.Read More →