தமிழ் வளர்ச்சியின் முன்னோடி அமைப்புகள் பெ.சு.மணி பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை நகரத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மூன்று அமைப்புகள் தோன்றின. இந்த அமைப்புகள், தமிழ் ஞானத்தோடும், ஆங்கில மொழியறிவையும் இணைத்த தமிழறிஞர்களால் நிறுவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று அமைப்புகள் வருமாறு: உபயோகமான அறிவைப் பரவச் செய்யும் சபை, தென்னாட்டு தமிழ்ச் சங்கம், திராவிட பாஷா சங்கம். உபயோகமான அறிவைப் பரவச் செய்யும் சபை – 1883: சாதாரண தமிழ்Read More →