33. ஜெஜ்ஜை மாளிகை

02-Nov-2010

 

33. ஜெஜ்ஜை மாளிகை

 

எட்டயபுர அரண்மைனையின் அழகை சிறப்பு செய்வதாக அமைந்திருப்பது இந்த அரண்மையில் இணைத்து கட்டபட்டிருக்கும் ஜெஜ்ஜை மாளிகைப் பகுதி.

 

மிக அழகிய வேலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டிருக்கும் மாளிகையின் ஒரு பகுதி இது. கோபுரங்கள் போன்ற அமைப்பு, விரிந்த மொட்டை மாடி அந்த மாடிக்குச் செல்லும் அழகான வளைந்த வடிவிலான படிக்கட்டு எல்லாம் மிக உறுதியாக கட்டப்பட்டுள்ளன. மாளிகையின் மேலிருந்து பார்க்கும் போது எட்டயபுர நகரத்தை பார்வையிடும் வகையில் இந்த மாளிகை அமைப்பு அமைந்துள்ளது.

 

ஜெஜ்ஜை மாளிகை

 

 

 

 

 

மொட்டை மாடி

 

 

 

ஜெஜ்ஜை மாளிகையின் மேல் அமைந்திருக்கும் ஒரு சிறிய மாடிப் பகுதி

 

 

 

 

மொட்டை மாடியிலிருந்து பார்க்கும் போது அரண்மனையின் கோட்டைப் பகுதி, அதற்குப் பின்னால் கட்டபப்ட்டிருக்கும் குடியிருப்புப் பகுதிகள் போன்றவை தென்படுகின்றன. பசுமையான எட்டயபுர நகரின் அழகை இந்த மொட்டை மாடியிலிருந்தவாறு காணமுடிகின்றது.

 

 

 

 

 

 

 

கீழிருந்து ஜெஜ்ஜை மாளிகையின் மேல் பகுதிக்குச் செல்ல உருவாக்கப்பட்ட மாடிப்பகுதி 

 

 

ஜெஜ்ஜை மாளிகையின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் கலசங்கள் போன்ற அமைப்பு

 

 

ஜெஜ்ஜை மாளிகையின் மாடிப்பகுதிலிருந்து பார்க்கும் போது தெரியும் அரணமனையின் வாயிற் பகுதி

 

 

 

மாடியின் ஒரு பகுதி 

 

 

 

 

 

கலசம் போன்ற பகுதியின் கீழ்ப்பகுதி

 

 

 

 

 

 

 

 

 

சுபா- ஜெஜ்ஜை மாளிகையின் மாடிப் பகுதியில்

 

 ஜெஜ்ஜை மாளிகையின் மேல் பகுதி

 

தொடரும்…

 

அன்புடன்

சுபா

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *