விருதாசலம் அருகே இரண்டு கல் தொலைவில் கிராம தேவதையாக முருகனின் அம்சமாகக் கொளஞ்சியப்பர் அருள்பாலிக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன் என் மகள் வீட்டீற்குப் பெண்ணாடம் சென்றபோது இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தோம். முருகனின் அம்சமாக அருவுருவப் பலிபீடம் அலங்கரிக்கப்பட்டுக் கொளஞ்சியப்பர் …
Daily Archives