விருதாசலம் அருகே இரண்டு கல் தொலைவில் கிராம தேவதையாக முருகனின் அம்சமாகக் கொளஞ்சியப்பர் அருள்பாலிக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன் என் மகள் வீட்டீற்குப் பெண்ணாடம் சென்றபோது இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தோம்.   முருகனின் அம்சமாக அருவுருவப் பலிபீடம் அலங்கரிக்கப்பட்டுக் கொளஞ்சியப்பர் என்ற திருநாமத்தில் கொண்டாடப்படுகிறது. கொளஞ்சியப்பரின் பரிவார தெய்வம் முனியாண்டி. மிக அழகான வண்ணந் தீட்டப்பட்ட சுதை சிற்பங்கள் கோவிலை அலங்கரிக்கின்றன. கண்ணாடி அறையில் முருகன் சுடர்விடுகிறான். பங்குனிRead More →

செய்தி, புகைப்படங்கள், விழியம்: முனைவர்.க.சுபாஷிணி   வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. குடைவரைக் கோயில்கள் தமிழகத்தின் பல ஊர்களில் காணக் கிடைப்பவை. இன்றைய வெளியீட்டில் இடம் பெறுவது புதுக்கோட்டையில் உள்ள ஒரு குடைவரைக் கோயிலை காட்டும் ஒரு விழியப் பதிவே! திருச்சியிலிருந்து ஏறக்குறைய 45 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் மலையடிப்பட்டி.  இது புதுக்கோடையைச் சார்ந்த கிராமம். இங்கு எழில்Read More →

செய்தி, புகைப்படங்கள், விழியம்: முனைவர்.க.சுபாஷிணி     வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ​திருநீலக்குடி​ திருக்கோயில் திருவாவடுதுறையிலிருந்து ஏறக்குறைய 4 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் சோழநாட்டுக் கோயில்களில் ஒன்று. மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களின் பட்டியலில் இடம்பெறும் இந்தக் கோயில் இன்று அதன் பொலிவு குறைந்த நிலையில் இருந்தாலும் அதன் எழில் குறையாமல் அமைந்திருக்கின்றது. கோயிலில் எந்த கல்வெட்டுகளையும் காண இயலவில்லை.Read More →

செய்தி, புகைப்படங்க்ள், விழியம் – முனைவர்.க.சுபாஷிணி   வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வரிசையில் முக்கிய இடம்பெறும் சில ஆலயங்களின் விழியப்பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை  வெளியிட்டு வருகின்றது. இன்று சற்றே மாறுதலாக வெளியீடு காண்பது ஒரு அரண்மை. அரண்மனை எனக் குறிப்பிடும் போது ஏற்படும் ஒரு எதிர்பார்ப்பை ஏமாற்றத்துக்குள்ளாக்கும் வகையில் அரண்மணை இருந்த கட்டிடத்தின் அடித்தளப்பகுதிRead More →

செய்தி, விழியப் பதிவு, புகைப்படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி   வணக்கம். இன்று ஒரு வித்தியாசமான விழியப் பதிவு தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது. இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதம் செய்யப்பட்டது. ​திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோயில் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இருப்பது. ​பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மன் நிர்மாணித்த கோயிலாக இது அறியப்படுகின்றது. இக்கோயிலின் பின்புற சுவற்றினைக் கடந்து​ புதர் நிறைந்த பாதையில் நாம்Read More →