பெண்ணேஸ்வரர் திருக்கோயில் பதிவு:05.03.2012 ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி படங்கள்: டாக்டர்.நா.கண்ணன், ப்ரகாஷ் சுகுமாரன், முனைவர்.க.சுபாஷிணி தமிழ் மரபு அறக்கட்டளையினர் கிருஷ்ணகிரி நகருக்குச் சென்றிருந்த போது பெண்ணேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அக்கோயிலின் பழம் பெருமைகளைப் பற்றி தொல்லியர் அறிஞர், ஆர்வளர் திரு.சுகவனம் …
Daily Archives