பெண்ணேஸ்வரர் திருக்கோயில் பதிவு:05.03.2012 ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி படங்கள்: டாக்டர்.நா.கண்ணன், ப்ரகாஷ் சுகுமாரன், முனைவர்.க.சுபாஷிணி   தமிழ் மரபு அறக்கட்டளையினர் கிருஷ்ணகிரி நகருக்குச் சென்றிருந்த போது பெண்ணேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அக்கோயிலின் பழம் பெருமைகளைப் பற்றி தொல்லியர் அறிஞர், ஆர்வளர் திரு.சுகவனம் முருகன் அவர்கள் கூறக்கேட்டு பதிவு செய்து வந்தனர். இப்பயணத்தில் கலந்து கொண்டவர்கள் : செல்வமுரளி, சக்தி, ப்ரகாஷ் சுகுமாரன், டாக்டர்.நாகண்ணன், முனைவர்.க.சுபாஷிணி ஆகியோர்.      Read More →

தூத்துக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ளது வ.உ.சி. கல்லூரி. இந்தக் கல்லூரியின் ஜியாலஜி துறை ஆய்வாளர்-விரிவுரையாளர் டாக்டர்.உதயனப் பிள்ளை அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தூத்துக்குடி ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள தீவுகள், பவளப் பாறைகள், முத்துக்குளித்துறை தொடர்பான பல விஷயங்களைப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். பேட்டிகள் 4 பகுதிகளாக உள்ளன.   பேட்டி பதிவுகள்:11.3.2011 ஒலிப்பதிவும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி ஏற்பாடு உதவி: திரு.துரை.ந.உ.     பதிவு 1 – {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thuthukudi/geologydept1.mp3{/play}  Read More →